நவரசா Anthology திரைப்படத்தின் First look புகைப்படங்கள் இதோ!

நவரசா என்ற ஆந்தோலஜி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் நெட்டபிலிக்ஸில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் first look மற்றும் , இந்த படத்தை பற்றிய முழு விவரங்களும் புகைப்படங்களோடு வெளியிடப்பட்டுள்ளது.

நவரசா Anthology திரைப்படத்தின் First look புகைப்படங்கள் இதோ! 1

விளம்பரம்

அதில் முதலாவது கிட்டார் கம்பி மேலே நின்று. இதிலு சூர்யா மற்றும் பிரக்யா மார்ட்டின் நடிக்கிறார். இந்த கதையை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  உதயநிதியின் மாமன்னன் படத்தின் புதிய புகைப்படங்கள் இதோ

நவரசா Anthology திரைப்படத்தின் First look புகைப்படங்கள் இதோ! 2

விளம்பரம்

அடுத்து ரித்விகா நடிக்கும் ரௌத்திரம். இந்த கதையை முதல் முறையாக அரவிந் ஸ்வாமி இயக்குகிறார்.

நவரசா Anthology திரைப்படத்தின் First look புகைப்படங்கள் இதோ! 3

விளம்பரம்

அடுத்து யோகிபாபு மற்றும் ரம்யா நம்பீசன் நடிக்கும் சம்மர் ஆப் 92. இந்த கதையை பிரியதர்சன் இயக்குகிறார்.

நவரசா Anthology திரைப்படத்தின் First look புகைப்படங்கள் இதோ! 4

விளம்பரம்

அடுத்து அரவிந்த் ஸ்வாமி , பிரேசன்னா நடிக்கும் ப்ராஜெக்ட் அக்னி. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  இணையத்தில் வைரல் ஆகும் நடிகை அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

நவரசா Anthology திரைப்படத்தின் First look புகைப்படங்கள் இதோ! 5

அதிதி பாலன் , டில்லி கணேஷ் நடிக்கும் பாயாசம். இந்த கதையை வசந்த் சாய் இயக்கியுள்ளார்.

நவரசா Anthology திரைப்படத்தின் First look புகைப்படங்கள் இதோ! 6

கவுதம் மேனன் மற்றும் பாபி சிம்ஹா நடிக்கும் பீஸ். இந்த கதையை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுளார்.

நவரசா Anthology திரைப்படத்தின் First look புகைப்படங்கள் இதோ! 7

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் எதிரி , இந்த கதையை பேஜோய் நம்பியார் இயக்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  செந்தில் ராஜலக்ஷ்மி கதாநாயகியாக நடிக்கும் லைசென்ஸ் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்

நவரசா Anthology திரைப்படத்தின் First look புகைப்படங்கள் இதோ! 8

அதர்வா நடிக்கும் துணிந்த பின். இந்த கதையை சார்ஜுன் இயக்கியுள்ளார்.

நவரசா Anthology திரைப்படத்தின் First look புகைப்படங்கள் இதோ! 9

 

சித்தார்த் நடிக்கும் இன்மை. இந்த கதையை ரத்திந்ரன் ஆர் பிரசாத் இயக்கியுள்ளார். தற்போது இந்த நவரச படத்தின் first look புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment