The Indian Times

Dippam Dappam பாடலுக்கு மகளுடன் நடனம் ஆடி Mass செய்த ஸ்ரீதர் மாஸ்டர்.அப்பாவையே ஓவர்டேக் பன்னிடுவாங்க போல

சினிமாக்களில் நடன இயக்குனராக பணிபுரிபவர் ஸ்ரீதர்.இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என போன்ற மொழி படங்களில் உள்ள பாடல்களுக்கு நடனத்தினை இயக்கியுள்ளார்..தற்போது கதாநாயகனாகவும் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார் ஸ்ரீதர்.இவர் அனைத்து மொழி முன்னணி நடிகர்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது இவர் சென்னையில் சொந்தமாக டேன்ஸ் ஸ்டூடியோ வைத்து மாணவர்களுக்கு நடனம் சொல்லிக்கொடுத்து வருகிறார்.புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை போல்இவரது மகள் அக்ஷதா தந்தையை விட மேலாக நடனத்தில் வெளுத்து வாங்கி வருகிறார்.இதனால் ஸ்ரீதர் தனது ,மகள் உடன் அடிக்கடி நடனம் ஆடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.இவர்களின் நடனம் இணையத்தில் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.இவர்களது நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர்கள் பதிவேற்றும் வீடியோ அன்று இணையத்தில் நல்ல வரவேற்பினை பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தற்போது இவர்கள் பதிவேற்றிய நடன வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.அதன்படி காத்துவக்குல ரெண்டு காதல் படத்தில் இடம்பெற்ற டிப்பம் டப்பம் என்ற பாடல் மிக பிரபலமாகியது.இந்த பாடலுக்கு மகளுடன் சேர்ந்து நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுளளார் ஸ்ரீதர்.இந்த வீடியோ இவர்களது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இவர்களது நடனத்திற்காகவே பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இந்த வீடியோவில் மகள் தந்தையையே ஓவர்டேக் செய்து மாஸாக நடனம் ஆடி இருக்கிறார்.இந்த வீடியோ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in