The Indian Times

மன்மத ராசா பாடலுக்கு மகளுடன் மரண குத்து குத்திய ஸ்ரீதர் மாஸ்டர்

சினிமாக்களில் நடன இயக்குனராக பணிபுரிபவர் ஸ்ரீதர்.இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என போன்ற மொழி படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார்..தற்போது கதாநாயகனாகவும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரீதர்.இவர் அனைத்து மொழி முன்னணி நடிகர்களுக்கும் நடன இயக்குனராகபணிபுரிந்து உள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது இவர் சென்னையில் சொந்தமாக டேன்ஸ் ஸ்டூடியோ வைத்து மாணவர்களுக்கு நடனம் சொல்லிக்கொடுத்து வருகிறார்.இவரை போல இவரது மகள் அக்ஷதாவும் நடனத்தில் மிரட்டி வருகிறார். தந்தையை விட மேலாக நடனத்தில் வெளுத்து வாங்கி வருகிறார்.இவரின் நடனத்திற்கு தற்போது ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.மேலும் ஸ்ரீதர் மாஸ்டர் தனது மகள் அக்ஷதா உடன் அடிக்கடி நடனம் ஆடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.இவர்களின் நடனம் இணையத்தில் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.இவர்களது நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

Advertisement

தற்போது தந்தையும் மகளும் மன்மத ராசா பாடலுக்கு மிரட்டல் நடனம் போட்டுள்ளனர்.இந்த நடனத்தினை வீடியோவாக பதிவிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. ரசிகர்களிடம் இவர்களது நடனம் நல்ல வரவேற்பினை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.ரசிகர்கள் அளிக்கும் ஆதரவினால் தொடர்ந்து வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.ரசிகர்களும் இவர்களை வாழ்த்தி வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in