சாரே கொல Mass….உலகநாயகன் Teenage-ல் எடுத்த PHOTOSHOOT புகைப்படம்…அப்போவே ஆண்டவர் மாஸ்..வைரலாகும் UNSEEN புகைப்படம்

விளம்பரம்
விளம்பரம்

உலகநாயகன் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர்.நடிப்பின் மேல் கொண்ட காதலினால் சினிமாவிற்காகவே தன்னை முழுவதும் அர்ப்பணித்தவர் உலகநாயகன்.அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடலில் தொடங்கி அண்மையில் விக்ரம் படத்தில் இருந்து வெளியாகிய பத்தலை பத்தலை பாடல் வரை பெரும் சாதனைகளை படைத்தவர் இவர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே தமிழ் சினிமாவில் உள்ளது.புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  திடீரென நடிகை த்ரிஷா மருத்துவமனையில் அனுமதி....

சாரே கொல Mass....உலகநாயகன் Teenage-ல் எடுத்த PHOTOSHOOT புகைப்படம்...அப்போவே ஆண்டவர் மாஸ்..வைரலாகும் UNSEEN புகைப்படம் 1

விளம்பரம்

இரண்டு வேடத்திற்கே கஷ்டப்பட்டு வந்த நிலையில் மைக்கேல் மதன காம ராஜன் என்ற படத்தில் நான்கு கெட்டப்புகளை போட்டு ஒரே பிரேமில் நான்கு பேரையும் கொண்டு வந்து சாதனை படைத்தவர்.நடிப்பில் மட்டும் இல்லாமல்,இயக்கம்,வசனம்,கதை,பாடலாசிரியர்,தயாரிப்பாளர் என சினிமாவில் உள்ள அனைத்து வேலைகளையும் கரைத்துக்குடித்துள்ளார்.இதனால் தான் இவர் உலக நாயகன் என்று அழைக்கப்படுகிறார்.

கட்டாயம் படிக்கவும்  நொடிக்கு நொடி திகிலூட்டும் பரத் நடிக்கும் மிரள் படத்தின் TRAILER இதோ

சாரே கொல Mass....உலகநாயகன் Teenage-ல் எடுத்த PHOTOSHOOT புகைப்படம்...அப்போவே ஆண்டவர் மாஸ்..வைரலாகும் UNSEEN புகைப்படம் 2

விளம்பரம்

நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார்.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.இந்நிலையில் கமல் அவர் Teenage-ல் எடுத்த PHOTOSHOOT புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.அந்த புகைப்படத்தில் பெண் ஒருவருடன் கிட்டார் வைத்துக்கொண்டு உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகன் போல் போஸ் கொடுத்துள்ளார்.இந்த புகைப்படத்தினை பார்த்த உலக நாயகன் ரசிகர்கள் அதனை வைரல் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ரஞ்சிதமே...உன்னை உதடு வலிக்க கொஞ்சனுமே.. வாரிசு FIRST SINGLE இதோ !

சாரே கொல Mass....உலகநாயகன் Teenage-ல் எடுத்த PHOTOSHOOT புகைப்படம்...அப்போவே ஆண்டவர் மாஸ்..வைரலாகும் UNSEEN புகைப்படம் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment