அட்டகத்தி தினேஷின் மாறுபட்ட நடிப்பில் J.BABY TEASER வெளியாகியது

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிய அட்டகத்தி படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகம் ஆகியவர் தினேஷ்.இப்படம் நல்ல வரவேற்பினை பெற்று தந்தது.அன்று முதல் இவர் அட்டகத்தி தினேஷ் என்று தான் ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார்.முன்னதாக ஈ மற்றும் ஆடுகளம் படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் கதாநாயகனாக நடித்த முதல் படத்திலேயே நல்ல வரவேற்பினை பெற்றார்.டீசர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  திடீரென கிளாமரில் குதித்த கபாலி மெட்ராஸ் பட நடிகை ரித்விகா

அட்டகத்தி தினேஷின் மாறுபட்ட நடிப்பில் J.BABY TEASER வெளியாகியது 1

விளம்பரம்

இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினார்.தினேஷ்.சில படங்கள் வெற்றியை தந்தாலும் பல சில படங்கள் தோல்வியை தான் இவருக்கு அளித்தது.இருப்பினும் மனம்தளராமால் போராடி வருகிறார்.இவர் நடித்த விசாரணை படம் குக்கூ படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.இதை போன்ற படத்தினை தான் இவரிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சரவணனுக்கு நடைபெற்ற நிச்சயதார்த்தம்.. ஏமாற்றிய பெண் வீட்டார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

அட்டகத்தி தினேஷின் மாறுபட்ட நடிப்பில் J.BABY TEASER வெளியாகியது 2

விளம்பரம்

இந்நிலையில் இவர் தற்போது புதியதாக நடித்துள்ள J.BABY TEASER வெளியாகியுள்ளது.இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் இயக்குனர் சுரேஷ் மாரி எழுதி இயக்கும் படம் J.BABY.இப்படத்தில் நடிகை ஊர்வசி,மாறன்,கவிதா பாரதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.தினேஷுக்கு அம்மாவாக ஊர்வசி இப்படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  காதலி விமலா ராமன் உடன் ரொமென்ஸ் செய்யும் நடிகர் வினய்

விளம்பரம்

Embed video credits : think music india

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment