சீறி பாய்ந்து catch பிடித்த டுப்லெஸி ! CSK vs SRH IPL 2021

விளம்பரம்

ஐ.பி.எல் சீசன் கோலாகலமாக துவங்கியது. அதிலும் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணி மோதியது. வழக்கம் போல் இல்லாமல் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய துவக்க ஆட்ட வீரர் பேர்ஸ்டோ 7 ரன்னுக்கு ஆட்டம் இழந்து செல்ல, வார்னர் மற்றும் மனிஷ் பாண்டே சிறப்பாக விளையாடி அரை சாதம் அடித்தனர்.

இப்போது டிரெண்டிங்   Water boy யாக முந்திக்கொண்டு ஓடிய Warner ! கண்கலங்க வைத்த வீடியோ

சீறி பாய்ந்து catch பிடித்த டுப்லெஸி ! CSK vs SRH IPL 2021 1

விளம்பரம்

இந்த partnership ஒரு கட்டத்தில் உடைந்து போக அதன் பின்னர் களம் இறங்கிய கேன் வில்லியம்சன் சிறப்பாக விலகி அணிக்கு ரன் சேர்த்தார். 10 பந்துகளில் 26 ரன்கள் அடித்து கடைசி வரை அணிக்கு ரன் சேர்த்து கொடுத்தார் வில்லியம்சன். இறுதியாக ஹைதராபாத் அணி 171 அடித்து முடிக்க. 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கோடு களம் இறங்கினர் சென்னை அணியின் வீரர்கள். அதில் முதில் களம் இறங்கிய துவக்க ஆட்ட வீரர்களான ருத்ராஜ் 75 ரன்களும், டுப்லெஸி 56 ரன்களும் அடித்து விளாசினர்.

இப்போது டிரெண்டிங்   ரொனால்டோவின் இந்த செயலால் பல ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்த கோலா கம்பெனி !

சீறி பாய்ந்து catch பிடித்த டுப்லெஸி ! CSK vs SRH IPL 2021 2

அதன் பின்னர் களம் இறங்கிய ஒவ்வொரு வீரர்களும் நின்னு விளையாடி அணியை வெற்றி அடைய செய்தனர்.7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஹைட்ராபாத் அணியின் மனிஷ் பாண்டே தூக்கி அடித்த பந்தை டுப்லெஸி பாய்ந்து பிடித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Watch the catch video below Which is Embed from Official IPLT20 Website & Thanks BCCI For Embed Code .

விளம்பரம்

இப்போது டிரெண்டிங்   கடைசி பாலில் 2 ரன்கள் | Verithanama Match வீடியோ இதோ!

Video Embed from Official IPLT20 Website | Credits – IPLT20 & BCCI

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment