Match ன் நடுவே fun செய்த தினேஷ் கார்த்திக் , ஷிக்கர் தவான் !

ஐ.பி.எல் சீசன் கோலாகலமாக துவங்கியது. அதிலும் நேற்றைய போட்டியில் டெல்லி அணியுடன் கொல்கத்தா அணி மோதியது. வழக்கம் போலவே டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய கொல்கத்தா அணியின் துவக்க ஆட்ட வீரர் சுப்மன் கில் மட்டுமே 43 ரன்களும் ரஸ்ஸல் 45 ரன்கள் வரை நின்னு விளையாடினர். மற்ற அனைத்து கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க.

Match ன் நடுவே fun செய்த தினேஷ் கார்த்திக் , ஷிக்கர் தவான் ! 1

விளம்பரம்

இறுதியாக கொல்கத்தா அணி 154 ரன்கள் முடித்திருந்தது. 155 அடித்தால் வெற்றி என்ற இலக்கோடு களம் இறங்கிய டில்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியின் ப்ரித்வி ஷா 82 ரன்களும் , தவான் 46 ரன்களும் அடித்து விளாசினர். இந்நிலையில் நேற்றைய போட்டியில் ஷிக்கர் தவானும் , தினேஷ் கார்த்திக்கும் fun செய்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தினேஷ் கார்த்திக் out என்று கத்த, தவான் உடனே மண்டியிட்டு அவரை கேலி செய்தது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது.

https://www.youtube.com/watch?v=kmLZ9CctRs4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment