Shooting Spot ல் Stand போடாமல் வண்டியை சாய்த்த அம்ரிதா ஐயர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவின் இளம் கதாநாயகியாக வளம் வரும் நடிகை அம்ரிதா ஐயர். தமிழ் சினிமாவிற்கு இவர் தெனாலிராமன் படத்தின் மூலமாக அறிமுகமானார். இந்த படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்திருந்தார் அம்ரிதா. அதன் பிறகு லிங்கா , போக்கிரிராஜா , தெறி போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் அம்ரிதா. பிறகு படைவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் இறுதியாக நடித்த திரைப்படம் வணக்கம் டா

கட்டாயம் படிக்கவும்  தூய்மை பணியாளர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த விஜய் ஆண்டனி

Shooting Spot ல் Stand போடாமல் வண்டியை சாய்த்த அம்ரிதா ஐயர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ 1

விளம்பரம்

மாப்ளே. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார் அம்ரிதா. ஆரம்பகாலங்களில் சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் மக்களால் இவர் பெரிதும் அறியப்படவில்லை. இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் இவர் நடித்த தென்றல் என்ற கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. வணக்கம் டா மாப்ளே திரைப்படம்

கட்டாயம் படிக்கவும்  வரலக்ஷ்மி சரத்குமார் மிரட்டும் மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன் TEASER இதோ...

Shooting Spot ல் Stand போடாமல் வண்டியை சாய்த்த அம்ரிதா ஐயர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ 2

விளம்பரம்

ஓ.டி.டி யில் வெளியாகியிருந்தாலும் இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த நகைச்சுவையான நிகழ்வு தற்போது இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. ஸ்கூட்டி ஓட்டி அம்ரிதா சரியாக ஸ்டாண்ட் போடாமல் அதை நிறுத்தி அந்த வண்டி அவர் மீது சாய்ந்துள்ளது. இந்த நிகழ்வு தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  பொன்னியின் செல்வன் 2 எனக்கு திருப்தியில்லை... இயக்குனர் மோகன் ஜி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment