காதலியுடன் செம்ம ROMANCE செய்யும் YOUTUBER எரும சா ணி விஜய்…. ஜோடி பொருத்தம் செம்ம சூப்பர்

சினிமாவில் சாதிக்க வேண்டும் என நண்பர்களை சேர்த்துக்கொண்டு சின்னதாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் வீடியோ போட்டு பிரபலமாகியவர் விஜய்.இவர் பதிவிடும் வீடியோ அதிகரிக்க அதிகரிக்க இவருக்கான ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்தது.இவரது எருமசாணி யூடியூப் சேனலுக்கு பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.பல வீடியோக்கள் மற்றும் வெப் தொடர்களை இயக்கி தங்களது யூடியூப் சேனலில் பதிவிட்டு நல்ல வரவேற்பினை பெற்று இளைஞர்கள் அதிகம் தெரிந்துகொண்ட நபராக மாறினார் விஜய். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  காதலன் அமீர் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பாவனி ரெட்டி

காதலியுடன் செம்ம ROMANCE செய்யும் YOUTUBER எரும சா ணி விஜய்.... ஜோடி பொருத்தம் செம்ம சூப்பர் 1

விளம்பரம்

பின்னர் யூடியூபில் இருந்து வெள்ளித்திரையில் நடிக்க தொடங்கினார்.ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகிய நட்பே துணை படத்தில் நகைச்சுவை நடிகராக வந்து கலக்கினார்.இப்படி சாதாரணமாக வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார் என்றால் அதற்கு காரணம் அவரது உழைப்பு. சினிமாவில் இயக்குனராக வேண்டும் என கதையை தேர்ந்தெடுத்து பல முயற்சிகளை எடுத்து நடிகர் அருள்நிதியை வைத்து டி பிளாக் என்ற படத்தினை இயக்கினார்.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் பாலி நாட்டில் HONEYMOON-ஐ கொண்டாடும் நடிகை பிரியங்கா நல்காரி

காதலியுடன் செம்ம ROMANCE செய்யும் YOUTUBER எரும சா ணி விஜய்.... ஜோடி பொருத்தம் செம்ம சூப்பர் 2

விளம்பரம்

தற்போது இவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளார் .அதன்படி இருவீட்டிலும் பேசி சம்மதிக்க வைத்துள்ளார்.இவருக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது.இந்நிலையில் இவர் தனது காதலியுடன் செம்ம ரொமேன்டிக் ஆக வீடியோ எடுத்துள்ளார்.வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்,இந்த வீடியோவை பார்த்த இவரது ரசிகர்கள் அடடே விஜய் அசத்துறீங்களே என கூறி அவர்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  விஜய் டிவி சூப்பர் சிங்கர் நித்ய ஸ்ரீயின் பிறந்தநாள் போட்டோஷூட்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment