The Indian Times

கிளாமருக்கு தாவிய குக் வித் கோமாளி சிவாங்கி.. வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் அறிமுகம் ஆகியவர் சிவாங்கி.இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் மகள் ஆவார்.தன்னை போல தனது மகளும் இசையில் சாதிக்க வேண்டும் என சிவாங்கிக்கு இசை கற்றுக்கொடுத்தார். தனது குரலால் பல ரசிகர்களை கவர்ந்தார் சிவாங்கி .இவரின் குரலுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.எப்பொழுதும் குழந்தை போல நகைச்சுவையாக சிவாங்கி வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவர் ஆகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவரது நகைச்சுவை திறமைக்கு சரியான சவாலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பினை ஏற்றுக்கொண்டு அதை சரியாக பயன்படுத்தி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கினார்.தான் எதார்த்த பேச்சுகளினாலும் நகைச்சுவைகளினாலும் மக்களை சிரிக்க வைத்து அவர்களது இதயத்தில் நீங்காத இடத்தினை பிடித்தார்.தொடர்ந்து 3 சீசன்களாக இந்நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார் சிவாங்கி.மேலும் தற்போது வெள்ளித்திரையில் படங்கள் நடிக்க தொடங்கிவிட்டார்.

Advertisement

மேலும் கோமாளியாக வந்த சிவாங்கி இந்த சீசனில் குக் வித் கோமாளி போட்டியாளராக கலந்துகொண்டு சமையல் செய்து அசத்தி வருகிறார்.இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இவரது உடை கிளாமராக இருப்பதாகவும் அவ்வாறு ஆடைகளை அணிய வேண்டாம் எப்பொழுது மாதிரியே இருங்க சிவாங்கி என கூறி வருகின்றனர் ரசிகர்கள்.சிவாங்கி முழுசாக நடிகையாக மாறிய இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in