சூப்பர்ஸ்டார் கூட நடிக்க மறுத்த பிரபல அரசியல் புள்ளி! யார் அது தெரியுமா?

விளம்பரம்

சூப்பர்ஸ்டார் என்றாலே அது ரஜினிகாந்த் தான். தமிழ் சினிமாவின் தவிர்க்கவே முடியாத கலைஞர்களுள் ஒருவராகவே இவர் மாறிவிட்டார் என்றாலும் அது மிகையாகாது. இவர் நடித்த அத்தனை படங்களும் வசூல் வேட்டையை அள்ளியது. இன்று வரை இவர் படங்களில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் இவரது வீடு வாசலில் இன்றும் காத்திருந்து கதை சொல்ல தவம் கிடக்கின்றனர் என்பது சினிமாவை நேசிக்கும் கலைஞனுக்கு மட்டுமே தெரிந்த உண்மை!

இப்போது டிரெண்டிங்   உண்மையான எலியை வைத்து படமாக்கப்பட்ட Monster திரைப்படத்தின் Making video

சூப்பர்ஸ்டார் கூட நடிக்க மறுத்த பிரபல அரசியல் புள்ளி! யார் அது தெரியுமா? 1

விளம்பரம்

மேலும் இவரது வாழ்க்கையை புரட்டி போட்ட படம் தான் பில்லா. 1978-ல் இந்தி உலகின் சூப்பர்ஸ்டார் என அனைவராலும் அழைக்கப்படும் அமிதாப் பச்சனின் இந்தி படமான “டான்” தான் தமிழில் “பில்லா” வாக எடுக்கப்பட்டது. இந்த படத்தை பாலாஜி தயாரித்துள்ளார். 28 வாரங்களுக்கு மேலாக இந்த டான் படம் ஓடியதால் தமிழில் எடுக்கதிட்டமிட்டு ரஜினியை கதாநாயகனாக பதிவு செய்தனர். கதாநாயகியாக முதலில் இந்த கதைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா தான்!

இப்போது டிரெண்டிங்   லோகேஷ் கனகராஜிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த முன்னணி இயக்குனர்கள்! வைரலாகும் புகைப்படம்.

சூப்பர்ஸ்டார் கூட நடிக்க மறுத்த பிரபல அரசியல் புள்ளி! யார் அது தெரியுமா? 2

கேட்க ஆச்சர்யமாக இருந்தாலும் அதுதான் உண்மையும் கூட! ஆனால், அந்த சமயம் பாலாஜி இவரை தொடர்பு கொண்ட போது இவர் அதை மறுத்துவிட்டாராம். அதே சமயத்தில் தான் படவாய்ப்புகள் கிடைக்காததால் தான் அரசியலில் ஜெயலலிதா நுழைந்து விட்டதாகவும் பலர் புரளி பேசிவந்தனர்.இந்நிலையில் அவர் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி அதில் காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா! அதிலவர் தான் அரசியலில் இறங்கியுள்ளதால் தான் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும் அவர் எழுதிய அந்த கடிதம் தான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதை நீங்களும் பாருங்களேன்!

விளம்பரம்
இப்போது டிரெண்டிங்   நடிகை சாயிஷா latest dance ! வீடியோ உள்ளே

சூப்பர்ஸ்டார் கூட நடிக்க மறுத்த பிரபல அரசியல் புள்ளி! யார் அது தெரியுமா? 3

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment