தளபதி விஜயின் பிரபலமான பாடலில் Side Dancer ஆக ஆடியுள்ள சோனு சூட் ! எந்த பாடல் தெரியுமா

விளம்பரம்

தமிழ் சினிமாவில் எளிதாக உள்ளே நுழைந்தாலும் நல்ல நிலைக்கு வந்து அதை தக்கவைத்து கொள்வது என்பது சாதாரண காரியம் அல்ல. அப்படி எளிதாக சினிமாவிற்குள் வந்த பல நடிகர்கள் தோற்றுப்போய் இருக்கிறார்கள். ஆனால் பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்றால் அது தளபதி விஜய் தான்.

தளபதி விஜயின் பிரபலமான பாடலில் Side Dancer ஆக ஆடியுள்ள சோனு சூட் ! எந்த பாடல் தெரியுமா 1

விளம்பரம்

பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த தளபதி இன்று மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.இவர் இறுதியாக நடித்து வெளி வந்த படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். மாஸ்டரின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்துவருகிறார் விஜய். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் படம் பிடிக்கப்பட்டது.

தளபதி விஜயின் பிரபலமான பாடலில் Side Dancer ஆக ஆடியுள்ள சோனு சூட் ! எந்த பாடல் தெரியுமா 2

இந்நிலையில் தற்போது விஜயின் பிரபலமான பாடலில் சோனு சூட் சைட் டான்சராக ஆடியுள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சோனு சூட் பல படங்களில் வில்லனாக கலக்கியிருக்கிறார். இவரை எல்லாருமே வில்லனாக மட்டும் தன் பார்த்திருக்கிறார்கள். ஆனால் இந்த கொரோனா காலத்தில் நிஜ ஹீரோவாக பார்க்கப்பட்டவர் சோனு சூட். கொரோனா காலத்தில் அவதிப்படும் மக்களுக்கு கடவுளாய் உதவியவர் இவர்.

விளம்பரம்

தளபதி விஜயின் பிரபலமான பாடலில் Side Dancer ஆக ஆடியுள்ள சோனு சூட் ! எந்த பாடல் தெரியுமா 3

ட்விட்டரில் யாராவது ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவை என்று இவரிடம் கேட்டால் உடனே உதவிய மாமனிதர் சோனு சூட். இந்நிலையில் இவர் தளபதி விஜயின் நெஞ்சினிலே படத்தில் வரும் தங்க நேரத்துக்கு தான் தமிழ்நாட்ட எழுதி தரட்டுமா என்ற பாடலில் சோனு சூட் சைட் டான்சராக ஆடியிருப்பார். தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜயின் பிரபலமான பாடலில் Side Dancer ஆக ஆடியுள்ள சோனு சூட் ! எந்த பாடல் தெரியுமா 4

விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at [email protected]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top