வெளியானது ஜகமே தந்திரம் படத்தின் அடுத்த சூப்பர்ஹிட் பாடல்! இதோ உங்களுக்காக!

விளம்பரம்

எளிமையான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து இழுப்பவர் நடிகர் தனுஷ். கோலிவுட்டில் தொடங்கி ஹாலிவுட் சென்று தமிழனின் தனிச்சிறப்பை உலகிற்கு பறைசாற்றிய பெருமைக்கு சொந்தக்காரர் இவர். இவரது படங்கள் அனைத்தும் பல வருடம் பேசும் அளவிற்கு சிறப்பாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

வெளியானது ஜகமே தந்திரம் படத்தின் அடுத்த சூப்பர்ஹிட் பாடல்! இதோ உங்களுக்காக! 1

விளம்பரம்

தற்போது இவர் நடித்து OTT-ல் வெளியாக இருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் பாடல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த பாடலின் பெயர் “ஆலா ஓலா. இந்த பாடலின் லிரிக் வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ்,ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன், வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்த ஜகமே தந்திரம் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்பதில் சந்தேகம் இல்லாதவாறு அமைந்துள்ளது.

இப்போது டிரெண்டிங்   ARANMANAI 3 Official Trailer | Arya | Sundar C | Vivek

வெளியானது ஜகமே தந்திரம் படத்தின் அடுத்த சூப்பர்ஹிட் பாடல்! இதோ உங்களுக்காக! 2

நடிகர் தனுஷ் 40 வயதை கடந்த போதும் இன்றும் கல்லூரி மாணவனை போல என்றும் இளமையாக இருப்பது ஆச்சர்யத்தை வரவழைக்கிறது. சிவகுமாரை அடுத்து மார்கண்டேயனாக வலம் வரவிருப்பது இவர் தான் என்ற பேச்சும் எழுந்த வண்ணம் உள்ளது.

விளம்பரம்
இப்போது டிரெண்டிங்   காலோடு கனவையும் இழந்த ஓட்ட பந்தைய வீரர்! CLAP Official Teaser | Aadhi | Ilaiyaraaja | Prakash Raj

வெளியானது ஜகமே தந்திரம் படத்தின் அடுத்த சூப்பர்ஹிட் பாடல்! இதோ உங்களுக்காக! 3

வரும் ஜூன் 18-ம் தேதி இணையத்தில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் ஒட்டு பாடலான “ஆலா ஓலா” என்கிற லிரிக் பாடலை நீங்களும் கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்!

இப்போது டிரெண்டிங்   யுவன் ஷங்கர் ராஜா ராஷ்மிகா மந்தனாவின் - டாப்பு டக்கர் டான்ஸ் வீடியோ

விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment