காருக்குள் தளபதி மகன் சஞ்சயோடு குத்தாட்டம் போட்ட பெண் தோழி யார் தெரியுமா? இதோ அவரது புகைப்படம்

தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் தளபதி விஜய். மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் விஜய் சமீபத்தில் நடித்து வெளிவந்த படம் தான் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகி கலக்கியது. இதை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 திரைப்படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய்.

கட்டாயம் படிக்கவும்  இன்று கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கர் மகள் திருமண புகைப்படங்கள்

காருக்குள் தளபதி மகன் சஞ்சயோடு குத்தாட்டம் போட்ட பெண் தோழி யார் தெரியுமா? இதோ அவரது புகைப்படம் 1

விளம்பரம்

இந்நிலையில் தற்போது விஜயின் மகன் சஞ்சய் இரவில் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி ஜாலியாக இருக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விஜயின் மகன் சஞ்சய் கனடாவில் படித்து வரும் செய்தி அனைவருக்கும் தெரியும். தளபதி விஜயை தொடர்ந்து அவரது மகனும் திரைத்துறையில் ஆதி எடுத்து வைக்கப்போகிறார் என்ற விஷயமும் அனைவருக்கும் தெரியும். இதற்கு முன்பே இவர் சில குறும்படங்களை இயக்கி நடித்து வெளியிட்டார்.

கட்டாயம் படிக்கவும்  கொடி பட கதாநாயகி அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

அந்த குறும்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சமீப காலமாக சஞ்சய் தன் நண்பர்களோடு இருக்கும் ஜாலியான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதிலும் காருக்குள் தன்னுடைய பெண் தோழியோடு சஞ்சய் குத்தாட்டம் போட்ட வீடியோ பெரியளவில் வைரலானது. இந்நிலையில் சஞ்சய் தன்னுடைய பெண் தோழியோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டில் கடலுக்கடியில் எதிர்நீச்சல் சீரியல் நந்தினி கொண்டாட்டம்

காருக்குள் தளபதி மகன் சஞ்சயோடு குத்தாட்டம் போட்ட பெண் தோழி யார் தெரியுமா? இதோ அவரது புகைப்படம் 2

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment