The Indian Times

தளபதி விஜயோடு நெருங்கிய நட்பில் பிரபல நடிகை! யார் அது தெரியுமா?

Watch the video below தமிழ் சினிமாவில் எளிதாக உள்ளே நுழைந்தாலும் நல்ல நிலைக்கு வந்து அதை தக்கவைத்து கொள்வது என்பது சாதாரண காரியம் அல்ல. அப்படி எளிதாக சினிமாவிற்குள் வந்த பல நடிகர்கள் தோற்றுப்போய் இருக்கிறார்கள். ஆனால் பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்றால் அது தளபதி விஜய் தான். பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த தளபதி இன்று மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.

இவர் இறுதியாக நடித்து வெளி வந்த படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். மாஸ்டரின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்துவருகிறார் விஜய். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் படம் பிடிக்கப்பட்டது.

Advertisement

இந்நிலையில் தளபதி விஜய் பிரபல நடிகையோடு நட்புறவில் இருக்கும் செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நடிகை வேறு யாரும் இல்லை தளபதியின் மாஸ்டர் படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனன் தான். அவர் கூறியதாவது, விஜயிடம் எந்த உதவி கேட்டலும் உடனே செய்து விடுவார்.

எனக்கு மட்டும் கிடையாது அவரது நண்பர்கள் யார் உதவி கடலும் உடனே செய்து விடுவார். எப்போது அழைத்தாலும் பேசுவார். மிகவும் பாசிட்டிவான ஒரு மனிதர். இவ்வாறு தளபதி விஜயை புகழஞ்சுள்ளர் மாளவிகா. தற்போது இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது. Watch the video below

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in