சமந்தாவின் அசத்தலான சண்டை காட்சிகள் உருவான விதம். Family man 2 Making video

தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கு favourite ஹீரோயின் ஆக இருப்பவர் நடிகை சமந்தா. அமைதியான தோற்றத்தாலும், எதார்த்தமான நடிப்பாலும் தமிழ் , தெலுங்கு சினிமா துறையில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் சமந்தா. தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜூனா குடும்பத்தின் மருமகளான பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். திரைப்படங்களையும் தாண்டி தற்போது வெப் சீரிஸில் கொடுத்துள்ளார் சமந்தா.

கட்டாயம் படிக்கவும்  காதலி விமலா ராமன் உடன் ரொமென்ஸ் செய்யும் நடிகர் வினய்

சமந்தாவின் அசத்தலான சண்டை காட்சிகள் உருவான விதம். Family man 2 Making video 1

விளம்பரம்

அந்த வகையில் இவர் நடித்த பேமிலி மேன் 2 என்ற வெப் சீரிஸ் சமீபத்தில் வெளியானது . இதில் மனோஜ் பாஜ்பாய் கதாநாயகனாக நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரியாமணி நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸில் ஈழ தமிழ் பெண்ணாக சமந்தா நடித்தார். இதை தொடர்ந்து சமந்தாவை பாராட்டுபவர்கள் ஒரு பக்கம் இருக்க , சில காட்சிகளால் சர்ச்சைக்குள் சிக்கியுள்ளார் சமந்தா.

கட்டாயம் படிக்கவும்  திடீரென அண்ணனையும் அண்ணியையும் சந்திக்க வந்த கமல்

சமந்தாவின் அசத்தலான சண்டை காட்சிகள் உருவான விதம். Family man 2 Making video 2

விளம்பரம்

பல பிரபலங்கள் இந்த வெப் சீரீஸை தடை செய்ய வேண்டும் என்று கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இப்படியிருக்க பேமிலி மேன் 2 வெப் சீரீஸின் மேக்கிங் விடியோவை வெளியிட்டுள்ளார் சமந்தா. இந்த படத்தில் ஈழ தமிழ் பெண்ணாக நடித்துள்ள சமந்தா ஸ்டன்டில் கலக்கியுள்ளார். இதை தொடர்ந்து அந்த ஸ்டண்ட் வீடியோ உருவான மேக்கிங் விடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நகைச்சுவை நடிகர் செந்தில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment