அனிருத்திற்கு பிடிக்காமல் வெளிவந்து பட்டிதொட்டியெங்கும் கலக்கிய தல அஜித் பட பாடல்! எந்த பாடல் தெரியுமா?

விளம்பரம்

Watch the video below தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். தற்போது வெளிவரும் முக்காவாசி படங்களில் அனிருத் தான் இசையமைத்து கொண்டு வருகிறார். தனுஷ் நடித்த 3 படத்தில் இசையமைப்பாளராய் தன் திரை பயணத்தை ஆரம்பித்த அனிருத் , இன்று தன திறமையால் எட்டமுடியாத அளவிற்கு உயர்ந்திருக்கிறார். இவரது முதல் படம் 3 இல் இருந்து இப்போது வெளியான மாஸ்டர் திரைப்படம் வரை இவரது பாடல்கள் தோல்வி அடைந்ததே கிடையாது.

அனிருத்திற்கு பிடிக்காமல் வெளிவந்து பட்டிதொட்டியெங்கும் கலக்கிய தல அஜித் பட பாடல்! எந்த பாடல் தெரியுமா? 1

விளம்பரம்

தமிழ் சினிமாவின் பிஜிஎம் கிங் என்றால் சந்தேகமே கிடையாது அது அனிருத் தான். அனிருத் பிஜிஎம் ற்கு எந்த நடிகர் நடந்து வந்தாலும் அது மாஸாக தான் இருக்கும். இவரது ஹிட் பாடல்களில் முதலில் இடம்பிடித்த பாடல் why this kolaveri பாடல் தான். தனுஷ் பாடிய இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. அதுமட்டுமில்லாது தன்னுடைய முதல் படத்திலேயே மிக பிரபலமடைந்தார் அனிருத்.

அனிருத்திற்கு பிடிக்காமல் வெளிவந்து பட்டிதொட்டியெங்கும் கலக்கிய தல அஜித் பட பாடல்! எந்த பாடல் தெரியுமா? 2

இதற்கடுத்து இவர் இசையில் மாபெரும் வேதியடைந்த பாடல் ஆலுமா டோலுமா என்ற பாடல். அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படத்தில் அனிருத் தெறிக்கவிட்ட பாடல் ஆலுமா டோலுமா பாடல். அஜித் ரசிகர்களை கவர்ந்திழுத்து பாடல் இது. அனால் முதலில் இந்த பாடலை கம்போஸ் செய்து கேட்டபோது அனிருத்திற்கு இந்த பாடல் புடிக்கவில்லையாம்.

விளம்பரம்

அனிருத்திற்கு பிடிக்காமல் வெளிவந்து பட்டிதொட்டியெங்கும் கலக்கிய தல அஜித் பட பாடல்! எந்த பாடல் தெரியுமா? 3

இதற்கு பதில் வேற பாடலை கம்போஸ் செய்து கொடுக்கவா என்று இயக்குனர் சிவாவிடம் அனிருத் கேட்டுள்ளார். அனால் இந்த பாடல் இயக்குனர் சிவாவிற்கும், தல அஜித்திற்கு மிகவும் பிடித்திருந்ததால், அனிருத்திற்கு தெரியாமல் இந்த பாடலை சூட் செய்து ரிலீஸ் செய்து விட்டார்களாம். ஆலுமா டோலுமா பாடலும் வெளியாகி ரசிகர்களிடம் மிக பெரிய வரவேற்பை பெற்றது. Watch the video belowVideo Embeded Credits to IndiaGlitz tamil Youtube Channel 

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at [email protected]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top