பாலாவாக மாறிய கெளதம் மேனன்? போஸ்டரை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்

தற்போதுள்ள தமிழ் சினிமா நடிகர்களுள் தவிர்க்க முடிய நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. சினிமா பின்புலம் மூலம் சிறுவயதிலேயே லிட்டில் சூப்பர்ஸ்டாராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிய சிம்பு இன்று தனக்கென உண்மையாக இருக்கும் மிக பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஹீரோவாக உருவெடுத்த பிறகு பொதுவாக சினிமா நடிகர்களுக்கு வரும் அதே போன்ற கிசுகிசுப்பு பிரெச்சனைகளை இவரும் சந்தித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அழகி பட நடிகையை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

பாலாவாக மாறிய கெளதம் மேனன்? போஸ்டரை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள் 1

விளம்பரம்

இவர் இறுதியாக ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்த பொங்கலுக்கு வெளியாகி இருந்த திரைப்படம் மக்களிடையே பெரிய அளவில் வவெற்பை பெறவில்லை. இதை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்துள்ளார் சிம்பு. சிம்பு ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் படம் இது என்றே கூறலாம். இது போக தற்போது இவர் நடிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில்

கட்டாயம் படிக்கவும்  ரட்சிதா மஹாலக்ஷ்மியின் மொட்டைமாடி போட்டோஷூட் புகைப்படங்கள்

பாலாவாக மாறிய கெளதம் மேனன்? போஸ்டரை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள் 2

விளம்பரம்

உருவாகிவரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. முதலில் இந்த படத்திற்கு நதிகளில் நீராடும் சூரியன் என்று தான் பெயர் வைக்க பட்டிருந்தது. திடீரென பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்று இந்த படத்தின் first look வெளியாகியிருந்தது. அனைவரும் கெளதம் மேனன் சிம்பு கூட்டணி என்றால் விண்ணை தாண்டி வருவாயா

கட்டாயம் படிக்கவும்  கல்லூரி சிறப்பு விருந்தினராக வந்த அயலி படத்தில் கதாநாயகியாக நடித்த அபிநக்ஷத்ரா

பாலாவாக மாறிய கெளதம் மேனன்? போஸ்டரை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள் 3

விளம்பரம்

போன்ற காதல் படமாக தான் இருக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் ரசிகர்களுக்கு மிக பெரிய இன்ப அதிர்ச்சியை கொடுத்தார். first look போஸ்டரில் சிம்பு கையில் குச்சியோடு காட்டுவாசி போல காட்சி அளிக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் இது கெளதம் மேனன் படமா இல்ல பாலா படமா என்று மீம்ஸ்களை போட்டு வைரலாகி வருகின்றனர்.

பாலாவாக மாறிய கெளதம் மேனன்? போஸ்டரை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள் 4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment