The Indian Times

Dhanush நடிக்கும் D44 படத்தின் Title Announcement video!

Watch the video below  தமிழ் சினிமாவில் துவங்கி தன் நடிப்பாற்றலின் மூலம் ஹாலிவுட் சினிமா வரை உச்சம் தொட்ட நடிகர் என்றால் அது தனுஷ் தான். தனுஷ் இறுதியாக நடித்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் இவர் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படம் இன்று ஓ.டி.டி யில் சமீபத்தில் வெளியானது. தனுஷ்

Advertisement

கொண்டாடப்பட்டாலும் , சினிமாவை விரும்பி பார்ப்பவர்கள் இந்த படத்தை பற்றி கலவையான விமர்சனத்தை மட்டுமே முன்வைக்கிறார்கள். இதை தொடர்ந்து தற்போது தனுஷ் D 43 மாறன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோஹனன் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலானது. மேலும் D 44 படத்திலும் நடிக்க Watch the video below 

Advertisement

உள்ளார் தனுஷ். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தை யாரடி நீ மோஹினி படத்தின் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். தற்போது இந்த படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. படத்திற்கு திருச்சிற்றம்பலம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ தனுஷ் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. Watch the video below 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in