ரெட்டை ஜடையுடன் பள்ளி மாணவியாக நடிகை நமிதாவை பார்த்திருக்கிறீர்களா? இதோ அந்த புகைப்படம்

விளம்பரம்

90ஸ் கிட்ஸ்களை கவர்ந்து இழுத்த கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் நடிகை நமிதா. இவர் தமிழ் திரையுலகில் முதல் முதலில் நடித்த திரைப்படம் எங்கள் அண்ணா. இந்த படத்தில் விஜய்காந்திற்கு ஜோடியாக நடித்திருந்தார் நமிதா. முதல் படமே தொழில் வெற்றிப்படமாக அமைந்ததால் அடுத்தடுத்து படவாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது. அதன் பிறகு ஏய், இங்கிலீஸ்காரன், ஆணை, கோவை பிரதர்ஸ் போன்ற படங்களில்

இப்போது டிரெண்டிங்   முகம் வீங்கி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன ரைசா! காரணம் என்ன தெரியுமா?

ரெட்டை ஜடையுடன் பள்ளி மாணவியாக நடிகை நமிதாவை பார்த்திருக்கிறீர்களா? இதோ அந்த புகைப்படம் 1

விளம்பரம்

கதாநாயகியாக கலக்கினார் நமிதா. அதன் பிறகு அழகிய தமிழ் மகன் , பில்லா , இளைஞன் போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார் நமிதா. இவர் படத்தில் ஒரு சீன் நடித்திருந்தாலும் அதை ரசிக்கும் ரசிகர்கள் இன்றளவும் உண்டு. சினிமாவை தாண்டி நமிதா விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் முதல் சீசனிலும் கலந்து கொண்டார். ஆனால் அதில் அவருக்கு பெரியளவில்

இப்போது டிரெண்டிங்   தளபதி விஜய்க்கு சொன்ன கதையில் ஜெயம் ரவி நடித்து மெகா ஹிட்டான திரைப்படம்!

ரெட்டை ஜடையுடன் பள்ளி மாணவியாக நடிகை நமிதாவை பார்த்திருக்கிறீர்களா? இதோ அந்த புகைப்படம் 2

 

விளம்பரம்

வரவேற்பு மக்களிடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது நமிதா BJP கட்சியில் முக்கிய உறுப்பினராக இருக்கிறார். இந்நிலையில் இவர் பள்ளி பருவத்தில் நண்பர்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரெட்டை ஜடையுடன் தன் நண்பர்களோடு பள்ளி மனைவியாக எடுக்க புகைப்படம் இதோ.

இப்போது டிரெண்டிங்   Annaatthe Motion Teaser - SuperStar Rajinikanth

ரெட்டை ஜடையுடன் பள்ளி மாணவியாக நடிகை நமிதாவை பார்த்திருக்கிறீர்களா? இதோ அந்த புகைப்படம் 3

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment