நகுலின் மனைவி ஸ்ருதி பெண் குழந்தையை பெற்றெடுத்த அழகான வீடியோ!

விளம்பரம்

தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் என்ட்ரி இன்று பலரும் அறியும் ஹீரோவாக இருப்பவர் நடிகர் நகுல். இவரது முதல் படத்தில் இவரை பார்ப்பதற்கும், இப்போது இவரை பார்ப்பதற்கும் நிறைய வித்யாசங்கள் இருக்கிறது. முதல் படத்தில் எடை அதிகமாக குண்டாக இருந்த நகுல் தற்போது எடையை குறைத்து பார்ப்பதற்கே செம்ம ஸ்மார்ட் ஆக மாற்றி கொண்டுள்ளார் நகுல். இவர் 90s நடிகை தேவயானியின்

இப்போது டிரெண்டிங்   LOL Enga Siri Paappom Trailer | Vivek | Pugazh | Siva | Sathish

நகுலின் மனைவி ஸ்ருதி பெண் குழந்தையை பெற்றெடுத்த அழகான வீடியோ! 1

விளம்பரம்

சகோதரர் ஆவார். பாய்ஸ் படத்திற்கு பிறகு நகுல் காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து மாசிலாமணி , வல்லினம் , தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களில் ஹீரோவாக கலக்கினார் நகுல். இவர் நடிப்பற்றையும் தாண்டி , நடனம் மற்றும் பாடும் திறனும் கொண்டவர். அந்நியன் , கஜினி போன்ற படங்களில் இவர்

இப்போது டிரெண்டிங்   கவின் அஸ்கு மாரோ பாடலின் ப்ரோமோ வீடியோ !

நகுலின் மனைவி ஸ்ருதி பெண் குழந்தையை பெற்றெடுத்த அழகான வீடியோ! 2

பாடிய பாடல்கள் செம்ம ஹெட் ஆகி உள்ளது. இவர் தற்போது விஜய் டிவியின் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். இந்நிலையில் தாய் பால் தன் மனைவி ஸ்ருதி மற்றும் தன் குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அது போக தன் மனைவி குழந்தையை பெற்றெடுக்கும் அந்த அழகான வீடியோவையும் வெளியிட்டுள்ளார் நகுல். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது . Watch the video below 

விளம்பரம்

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment