சூரியுடன் Cameraவும் கையுமாக Bike ல் சென்ற சிவகார்த்திகேயன்! DON Shooting spot

தற்போதைய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். நிகஸ்ச்சி தொகுப்பாளராக இருந்து எதிர் நீச்சல் போட்டு இன்றைய தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகமாக வளம் வரும் இவர் பல இளைஞர்களுக்கு முன்னுதாரணாமாகவும் இருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  முடிந்தது தமிழும் சரஸ்வதியும் சீரியல்... கடைசி எபிசோட் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்

சூரியுடன் Cameraவும் கையுமாக Bike ல் சென்ற சிவகார்த்திகேயன்! DON Shooting spot 1

விளம்பரம்

சிவகார்த்திகேயனின் ஹீரோயிசத்திற்கு மட்டுமல்ல அவரது நகைச்சுவை திறனுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் ஓ.டி.டி யில் வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து டான் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார் சிவா.

கட்டாயம் படிக்கவும்  சொந்தமாக புதிய துணிக்கடை திறந்த அறந்தாங்கி நிஷா

சூரியுடன் Cameraவும் கையுமாக Bike ல் சென்ற சிவகார்த்திகேயன்! DON Shooting spot 2

விளம்பரம்

இந்த படத்தை இயக்குனர் சிபி சக்கரவத்தி இயக்குகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். அதோடு நடிகர் சூரி , சமுத்திரக்கனி , எஸ்.ஜே.சூர்யா , சிவாங்கி என பலர் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கு நிலையில்

கட்டாயம் படிக்கவும்  ரட்சிதா மஹாலக்ஷ்மியின் மொட்டைமாடி போட்டோஷூட் புகைப்படங்கள்

சூரியுடன் Cameraவும் கையுமாக Bike ல் சென்ற சிவகார்த்திகேயன்! DON Shooting spot 3

விளம்பரம்

இந்த படத்திலிருந்து சில ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் கேமெராவுடன் சிவகார்த்திகேயன் , சூரியுடன் பைக்கில் ஏறி செல்லும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சூரியுடன் Cameraவும் கையுமாக Bike ல் சென்ற சிவகார்த்திகேயன்! DON Shooting spot 4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment