The Indian Times

ஏல புடிங்கல என்னையே… SKATING செய்து தலைகீழாக விழுந்த ஜிபி முத்து

தமிழகத்தில் தற்போது ஜிபி முத்துவை தெரியாதவர்கள் யாரும் இல்லை அந்தளவிற்கு மக்களிடம் பிரபலமாகிவிட்டார் .டிக் டாக்கில் நகைச்சுவையாக வீடியோ பதிவிட்டு வந்தவர் ஜிபி முத்து, நாளடைவில் தனது நகைச்சுவை திறமையால் ரசிகர்களை கவர்ந்து பெரும் வரவேற்பினை பெற்றார் ஜிபி முத்து. தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். பம்பர் எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்நிலையில் ஜிபி முத்துவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அரியவாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்துகொண்டார் .இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்ட பிறகு இவருக்கு வரவேற்பு மக்களிடம் இரட்டிப்பாகியது.இவரை டைட்டில் வின்னராக்க மக்களும் முடிவு செய்துவிட்டனர். மேலும் நூறு நாட்கள் ஜிபி முத்து நம்மளை மகிழ்விப்பார் என ஆவலாக இருந்தனர்.ஆனால் ஜிபி முத்து குடும்பத்தினை பிரிந்து இருக்க முடியாது என வெளியே கிளம்பிவிட்டார்

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பட்டையை கிளப்பி வருகிறார்.தற்போது இவர் குடும்பத்துடன் ஷாப்பிங் சென்றுள்ளார்.அங்கு இருந்த ஸ்கேட்டிங் பலகை மீது ஆசையாக கால் வைத்து விளையாடவே அது ஜிபி முத்துவை வழுக்கி கீழே விழ வைத்துள்ளது.இந்த வீடியோவை ஜிபி முத்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று ரசிகர்களிடைம் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.வீடியோவை பார்த்த ரசிகர்கள் வயசான காலத்தில் இதெல்லாம் தேவையா என ஜிபியை கிண்டல் செய்து வருகின்றனர்.

Embed video credits : GP MUTHU OFFICIALS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in