The Indian Times

“பாரதி கண்ணம்மா” ரோஷினி ROMANCEல் கலக்கிய ஆல்பம் வீடியோ பாடல் இதோ… அடுத்து HEROINE ஆ தான் நடிப்பாங்க போலையே ரோஷினி

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் ரோஷினி.இவருக்கெனே பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.இவரின் அந்த சீரியலில் பையை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்வதை மீம் ஆக மாற்றி கடும் வைரலாக்கினர்.இதன் மூலம் ரோஷினி பலராலும் அறியப்பட்டவர் ஆகினார்.அதேபோல் இவர் நடித்த பாரதி கண்ணம்மா சீரியலும் பலராலும் அறியப்பட்டது ஆகியது.முன்னதாக மாடல் மற்றும் குறும்படங்களில் நடித்து வந்த இவர் நடிப்பின் மேல் கொண்ட ஆசையால் சினிமா வாய்ப்பு தேடினார் இறுதியில் சின்னத்திரையில் வாய்ப்பு கிடைக்கவே அதனை பயன்டுத்தி சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா என்ற தொடரின் மூலம் தான் அறிமுகம் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சமையல் திறமையை மக்களுக்கு காட்டி வருகிறார்.இவர் கோமாளிகளுடன் அடிக்கும் லூட்டிகளுக்கு அளவே இல்லை.இவர் அவ்வப்பொழுது ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.இவரது ரீல்ஸ் வீடியோவை காண ஒரு கூட்டமே உள்ளது.தற்போது இவருக்காகவும் சிலர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்க்க துவங்கி உள்ளனர் ஏனெனில் அந்த அளவிற்கு கண்ணம்மாவாக இவர் குடும்பங்களுடன் இணைந்துள்ளார்

Advertisement

தற்போது சீரியலில் நடிப்பதை தள்ளிவைத்துவிட்டு படவாய்ப்பு தேடி வருகிறார் ரோஷினி.அதன்படி இவர் தற்போது நடித்துள்ள ஆல்பம் பாடல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.கிருத்திகா நெல்சன் இப்பாடலை எழுதி இயக்கியுள்ளார்.இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது, ரோஷினி ரசிகர்கள் அனைவரும் பாடல் அருமையாக உள்ளதாக கூறி அவருக்கும் ,படக்குழுவினருக்கும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர் மேலும் ரோஷினி வெள்ளித்திரையில் ஜொலிக்க வேண்டும் என கூறி அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in