த்ரிஷா லுக்கில் மாறிய பிக் பாஸ் ஜனனி… அடடே Barbie Doll-ஐ விட செம்ம கியூட்டா இருக்காங்களே

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக மக்களிடம் பிரபலமாகியவர் ஜனனி.இவர் ஸ்ரீலங்காவை பூர்விகமாக கொண்டவர் .மேலும் இலங்கையில் பிரபல சேனலில் தொகுப்பாளராக இருப்பவர்.பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு வரவும் அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு நிகழ்ச்சியில் களம் இறங்கினார்.ஜனனி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது விளையாட்டை காண்பித்து மக்கள் மனதில் இடமும் பிடித்தார். பல போட்டியாளர்களை நேருக்கு நேர் சந்தித்து,பொம்மை டாஸ்க்,பேக்கரி டாஸ்கில் என எல்லா டாஸ்க்கிலும் பட்டையை கிளப்பினார் ஜனனி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுனின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

த்ரிஷா லுக்கில் மாறிய பிக் பாஸ் ஜனனி... அடடே Barbie Doll-ஐ விட செம்ம கியூட்டா இருக்காங்களே 1

விளம்பரம்

வாராம் தோறும் இவர் நாமினேட் ஆகினாலும் மக்களால் காப்பாற்றப்பட்டு விடுவார்.இறுதி வரை இவர் வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் குறைவான வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.இது தமிழக ரசிகர்களுக்கும் ஸ்ரீலங்கா ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.ஜனனி வீட்டில் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட ரசிகர்களால் அதிகளவு ரசிக்கப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வருகிறது,தற்போது ஜனனிக்கு படவாய்ப்புகள் வந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சரத்குமார் ராதிகா

த்ரிஷா லுக்கில் மாறிய பிக் பாஸ் ஜனனி... அடடே Barbie Doll-ஐ விட செம்ம கியூட்டா இருக்காங்களே 2

விளம்பரம்

தற்போது ஜனனி கியூட்டாக புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.இவர் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.அதன்படி தற்போது செம்ம மாடர்ன் ஆக மாறி வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,ஜனனி ரசிகர்கள் அவரின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.மேலும் ஜனனியா இது ஆளே ஹீரோயின் போல மாறிட்டாரே என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் பாலி நாட்டில் HONEYMOON-ஐ கொண்டாடும் நடிகை பிரியங்கா நல்காரி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment