பழைய கதை.. செம்ம மொக்க.. அந்தளவுக்கு நல்லா இல்லை… வாத்தி PUBLIC REVIEW

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவர்.இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜாஅவர்களின் இரண்டாவது மகன் ஆவார். இவர்கள் குடும்பமே சினிமாவில் கொடிகட்டி பறக்கும் குடும்பம் காரணம் அப்பாவும் இயக்குனர்,அண்ணனும் இயக்குனர் என்பதாலே.அப்பா அண்ணன் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தாலும் தனது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தினை அடைந்துள்ளார்.துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்

பழைய கதை.. செம்ம மொக்க.. அந்தளவுக்கு நல்லா இல்லை... வாத்தி PUBLIC REVIEW 1

விளம்பரம்

அண்மையில் இவர் இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.அதேபோல சமீபத்தில் வெளியாகிய தனுஷ் நடிப்பில் உருவாகிய நானே வருவேன் படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்தது.இப்படத்தின் வெற்றிகளை தொடர்ந்து தனுஷ் பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.இவர் அடுத்து கேப்டன் மில்லர் படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா ஜோதிகா

பழைய கதை.. செம்ம மொக்க.. அந்தளவுக்கு நல்லா இல்லை... வாத்தி PUBLIC REVIEW 2

விளம்பரம்

தற்போது நடிகர் தனுஷ் இயக்குனர் வெங்கி இயக்கத்தில் சார் படத்தில் நடித்துள்ள வாத்தி படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது..சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் நாகவம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் இப்படத்தினை இணைந்து தயாரித்துள்ளனர்.மேலும் இப்படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார்.மேலும் இப்படத்தில் தோட்டப்பள்ளி மது.சமுத்திரக்கனி,நரேன்,என பலரும் நடித்துள்ளனர்.ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தினை ரசிகர்கள் ஆவலுடன் கண்டு வருகின்றனர்,படத்தினை பார்த்து வெளியே வரும் ரசிகர்கள் படம் நன்றாக இருக்கிறது,குடும்பத்துடன் பார்க்கலாம் என கூறிவருகின்றனர்,இருந்தும் ஒருசிலர் படம் செம்ம மொக்க,ரொம்ப இழுக்கு அதுவும் பழைய கதையை தான் எடுத்திருக்காங்க,இந்த அட்வைஸ் லாம் இப்போ கொடுத்தா யாரும் எடுத்துக்கிடமாட்டாங்க என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நமீதா.. வைரலாகும் கலக்கலான போட்டோஷூட்

விளம்பரம்

Embed video credits : THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment