The Indian Times

படத்தில் நீக்கப்பட்ட அரபிகுத்து பாடலில் இடம்பெற்ற பூஜா ஹெக்டே நடனம்… இத படத்துல வைக்காம விட்டுட்டாங்களே…செம்ம DANCE

தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் பூஜா.அதன்பின் தெலுங்கு சினிமாவில் முழுவதும் நடிக்க தொடங்கி விட்டார்.பின்னர் தனது கடின முயற்சியினால் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் மேலும் இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ளார் பூஜா ஹெக்டே.இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் வராததாலும் மேலும் தெலுங்கில் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக வைகுண்டபுரம் படத்தில் நடித்து மிக பிரபலமாகினார்.அதில் இடம் பெற்ற புட்ட பொம்மா என்ற பாடல் மூலம்,தெலுங்கில் மட்டும் இல்லாமல்,தமிழ்,மலையாளம்,கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பிரபலமாகினார் பூஜா.இவர் தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி விஜயின் பீஸ்ட் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.தனது வித்தியாசமான நடிப்பினாலும்,கவர்ச்சிகரமான தோற்றத்தினாலும் ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.

Advertisement

பீஸ்ட் படத்தில் தளபதி விஜயுடன் இவர் நடனமாடிய அரபிக்குத்து பாடல் 500 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.இந்த சாதனையினை தொடர்ந்து படத்தில் இடம்பெறாத பூஜா ஹெக்டேவின் அரபிக்குத்து பாடல் நடன வீடியோவை வெளியிட்டுள்ளார் பூஜா.இந்த வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பிணை பெற்றுள்ளது. இந்த நடனத்தை பாடலில் வைத்திருக்கலாம் எவ்வளவு அழகாக இருக்கிறது என ரசிகர்கள் வீடியோவை ஷேர் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in