ஆங்கிலேயர்கள் முன்பு கெத்தாக மேடைக்கு நடந்து வந்து MASS காட்டிய பச்சை தமிழன் தனுஷ்

இயக்குனர் கஸ்தூரி ராஜாஅவர்களின் முதல் மகன் இயக்குனர் செல்வராகவன் , இரண்டாவது மகன் தனுஷ். இவர்கள் குடும்பமே சினிமாவில் கொடிகட்டி பறக்கும் குடும்பம் ஆகும்.துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ்.இதற்கு இவரது விடா முயற்சியும் கடின உழைப்பே காரணம்.ஆரம்பத்தில் பல எதிர்மறை விமர்சனங்கள் கேலிகள் அனைத்தையும் பெற்று தன்னை தானே செதுக்கி இன்று இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார்.பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் தனுஷ்.இவர் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த 3 படம் இவருக்கு சினிமாவில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்தில் இவர் பாடிய ஒய் திஸ் கொலைவெறிடி என்ற பாடல் மிக பெரிய அளவு பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து இவர் உலகம் முழுவதும் மிக பிரபலமாகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகை சினேகா தனது சொந்த துணி கடை ஊழியர்களுடன் மகளிர் தின கொண்டாட்டம்

ஆங்கிலேயர்கள் முன்பு கெத்தாக மேடைக்கு நடந்து வந்து MASS காட்டிய பச்சை தமிழன் தனுஷ் 1

விளம்பரம்

தமிழில் இருந்து ஹிந்திக்கு சென்ற நடிகர்கள் சிலர் அதில் இவரும் ஒருவர்.அமிதாப்பச்சன் உடன் நடிக்கும் அளவிற்கு நடிகர் தனுஷ் இன்று உயர்ந்துள்ளார்.தற்போது ஹாலிவுட் வரை நடிகர் தனுஷ் கொடி பறக்கிறது. இவர் நடித்துள்ள க்ரே மேன் என்ற ஹாலிவுட் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.இந்நிலையில் தனுஷ் தெலுங்கிலும் நேரடியாக கால்தடத்தினை பதிக்க உள்ளார்.இயக்குனர் வெங்கி இயக்கத்தில் தனுஷ் சார் படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் தமிழில் வாத்தி என வெளியாக உள்ளது.அதே சமயம் இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்,சன் பிக்சர் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.அடுத்த மாதம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  காதலன் அமீருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த பாவனி ரெட்டி

ஆங்கிலேயர்கள் முன்பு கெத்தாக மேடைக்கு நடந்து வந்து MASS காட்டிய பச்சை தமிழன் தனுஷ் 2

விளம்பரம்

தற்போது இவர் அவென்ஜர்ஸ் படத்தின் இயக்குனர்களான அந்தோணி மற்றும் ஜோ ரூஸ்ஸோ இயக்கத்தில் க்ரே மேன் படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் ஜூலை 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.ரசிகர்கள் ஆவலுடன் இந்த படத்திற்காக காத்திருக்கின்றனர்.தற்போது இந்த படத்தின் பிரீமியர் நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் ஆங்கில நடிகர்களுக்கு இணையாக மேடையில் நடந்த்து சென்று தமிழ் சினிமாவை கௌரவ படுத்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகளவு வைரலாகி வருகிறது.மேலும் நல்ல வரவேற்பினையும் பெற்று அசத்தியுள்ளது.
ரசிகர்கள் தனுஷுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை நாயகி மீனாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment