The Indian Times

ARABIC KUTHU பாடலுக்கு அரங்கம் அதிர ஆட்டம் போட்ட நடிகை POOJA HEGDE

தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் பூஜா.அதன்பின் தெலுங்கு சினிமாவில் முழுவதும் நடிக்க தொடங்கி விட்டார்.பின்னர் தனது கடின முயற்சியினால் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் மேலும் இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ளார் பூஜா ஹெக்டே.இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் வராததாலும் மேலும் தெலுங்கில் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக வைகுண்டபுரம் படத்தில் நடித்து மிக பிரபலமாகினார்.அதில் இடம் பெற்ற புட்ட பொம்மா என்ற பாடல் மூலம்,தெலுங்கில் மட்டும் இல்லாமல்,தமிழ்,மலையாளம்,கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பிரபலமாகினார் பூஜா.இவர் தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி விஜயின் பீஸ்ட் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.தனது வித்தியாசமான நடிப்பினாலும்,கவர்ச்சிகரமான தோற்றத்தினாலும் ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.அண்மையில் நடந்த கேன்ஸ் திரைப்படவிழாவில் பிரம்மாண்ட உடை அணிந்து கலந்துகொண்டு அனைவரையும் திரும்பி பார்க்க செய்தார்.

Advertisement

பீஸ்ட் படத்தில் அரபிக்குத்து பாடலுக்கு மிரட்டல் நடனம் போட்டு இளைஞர்களை அதிகம் கவர்ந்தார்.அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு மேடையில் பல பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.அதுவும் அரபிக்குத்து பாடலுக்கு இவர் ஆடுவதை பார்த்து அரங்கமே சத்தத்தினால் அதிர்ந்தது.அந்தளவிற்கு தனது நடனத்தினால் அனைவரையும் ஈர்த்தார்.தற்போது இவர் நடனமாடிய வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இணையத்தில் அதிகளவு வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சூப்பர் வேறே ;லெவல் டேன்ஸ் என கூறி கருத்துக்களை தெரிவித்து வீடியோவிற்கு லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்

Embed video credits : Behindwoods tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in