HELLO DANUSH HOW ARE YOU? நடிகர் தனுஷிடம் நலம் விசாரித்த கேப்டன் அமெரிக்கா

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் தனுஷ்.இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகன் ஆவார்.தந்தை இயக்குனர் என்பதால் தானும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என சினிமாவிற்குள் நுழைந்தவர் தனுஷ்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகர் தனுஷ்.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இவர் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த 3 படம் இவருக்கு சினிமாவில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்தில் இவர் பாடிய ஒய் திஸ் கொலைவெறிடி என்ற பாடல் மிக பெரிய அளவு பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து இவர் உலகம் முழுவதும் மிக பிரபலமாகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் பொற்கோவிலில் நடிகை ஹன்சிகா சுவாமி தரிசனம்

HELLO DANUSH HOW ARE YOU? நடிகர் தனுஷிடம் நலம் விசாரித்த கேப்டன் அமெரிக்கா 1

விளம்பரம்

தமிழில் இருந்து .அமிதாப்பச்சன் உடன் நடிக்கும் அளவிற்கு நடிகர் தனுஷ் இன்று உயர்ந்துள்ளார்.தற்போது ஹாலிவுட் வரை நடிகர் தனுஷ் கொடி பறக்கிறது. இவர் நடித்துள்ள க்ரே மேன் என்ற ஹாலிவுட் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.இந்நிலையில் தனுஷ் தெலுங்கிலும் நேரடியாக கால்தடத்தினை பதிக்க உள்ளார்.இயக்குனர் வெங்கி இயக்கத்தில் தனுஷ் சார் படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் தமிழில் வாத்தி என வெளியாக உள்ளது.அதே சமயம் இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்,சன் பிக்சர் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.அடுத்த மாதம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  தமிழுக்கு பெண் குழந்தை பிறந்தது.. சரஸ்வதியையும் குழந்தையையும் காப்பாற்றிய ராகினி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

HELLO DANUSH HOW ARE YOU? நடிகர் தனுஷிடம் நலம் விசாரித்த கேப்டன் அமெரிக்கா 2

விளம்பரம்

தொடர்ந்து தமிழ் தெலுங்கு ஹிந்தி மற்றும் ஹாலிவுட் என படங்களில் நடித்து வருகிறார்.தற்போது இவர் அவென்ஜர்ஸ் படத்தின் இயக்குனர்களான அந்தோணி மற்றும் ஜோ ரூஸ்ஸோ இயக்கத்தில் க்ரே மேன் படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் ஜூலை 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.இப்படத்தின் பிரீமியர் காட்சி இன்று திரையிடப்பட்டது.நடிகர் தனுஷ் தனது மகன்கள் உடன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.அவெஞ்சர் படத்தில் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியவர் கிறிஸ் எவன்ஸ்.இவர் இப்படத்தில் நடித்துள்ளார்.நடிகர் தனுஷை கண்டு கைகொடுத்து நலம் விசாரித்து சென்றுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment