தலைகீழாக நின்று உடற்பயிற்சி செய்து அதிரடி காட்டிய ஸ்ருதி ஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசனின் முதல் மகள் ஸ்ருதி ஹாசன்.பிரபல பாடகியான இவர் தற்போது சினிமாவில் கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.7ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவாகினார்.இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.அஜித் குமாருக்கு ஜோடியாக வலிமை,விஜய்க்கு ஜோடியாக புலி படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவர் பல படங்களில் நடித்து அசத்தினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் CWC மணிமேகலை ரம்ஜான் கொண்டாட்டம்

தலைகீழாக நின்று உடற்பயிற்சி செய்து அதிரடி காட்டிய ஸ்ருதி ஹாசன் 1

விளம்பரம்

மலையாளத்தில் ஹிட் அடித்த ப்ரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மலர் டீச்சராக நடித்து அசத்தினார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.தற்போது படங்களில் நடிப்பதற்கு இடைவெளிவிட்டுள்ளார்.மேலும் தனது காதலனுடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.மேலும் தனது காதலனை விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் அறிவித்துள்ளார்.தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.சுமார் 20 லட்சம் பேர் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  யூத் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை நியாபகம் இருக்கா? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

தலைகீழாக நின்று உடற்பயிற்சி செய்து அதிரடி காட்டிய ஸ்ருதி ஹாசன் 2

விளம்பரம்

இவர் தனது காதலருடன் பதிவிடும் வீடியோ அடிக்கடி இணையத்தில் வைரலாகுவது உண்டு.விரைவில் தனது காதலரையும் திருமணம் செய்ய உள்ளார். இவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். உடற்பயிற்சி அடிக்கடி செய்து வீடியோ வெளியிட்டு பிறரையும் உடற்பயிற்சி செய்ய உற்சாகப்படுத்தி வருகிறார் ஸ்ருதிஹாசன்.தற்போது இவர் பதிவிட்ட வீடியோ ஒன்று ரசிகர்களை ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஆகியுள்ளது.இந்த வீடியோவில் ஸ்ருதி சுவற்றில் ஒரு காலை வைத்துக்கொண்டு மற்றொரு காலை தூக்கி தலைகீழாக நின்று உடற்பயிற்சி செய்து அசத்தியுள்ளார்.இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இவரது ரசிகர்கள் பலரும் வீடியோ சூப்பர் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  அழகி பட நடிகையை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment