பேட்ட படத்தில் பலரும் பார்த்திராத மாஸான சண்டை காட்சி !

இன்று வரை தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் என்றால் நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வருபவர் ரஜினி தான். சூப்பர்ஸ்டார் என்றாலே ஸ்டைல். ஒரு ஹீரோ இப்படி தான் இருக்கவேண்டும் என்று முன்னுதாரணமாக இருக்கும் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினி. இவரது நடிப்பில் இறுதியாக ஹார்பர் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. மேலும் இந்த படத்தில்

பேட்ட படத்தில் பலரும் பார்த்திராத மாஸான சண்டை காட்சி ! 1

விளம்பரம்

சூப்பர்ஸ்டாரின் 90ஸ் ஜோடிகளான குஷ்பூ , மீனா ஆகியோரும் நடிக்கின்றனர். அதுமட்டுமில்லாது கீர்த்தி சுரேஷ் , நயன்தாரா, பிரகாஷ் ராஜ் , சூரி , சதிஷ் என பல பிரபலங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர் என்ற தகவல் வெளியானது. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் சூப்பர்ஸ்டார் நடிப்பில் பிளாக்பஸ்டர் திரைப்படமான பேட்ட படத்தின் அன்ஸீன் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில்

பேட்ட படத்தில் பலரும் பார்த்திராத மாஸான சண்டை காட்சி ! 2

விளம்பரம்

வைரலாக பரவி வருகிறது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்து கலக்கிய திரைப்படம் பேட்ட. இந்த படத்தில் விஜய் சேதுபதி , சிம்ரன் , த்ரிஷா , மாளவிகா மோஹனன் , சசிகுமார் என பல பிரபலங்கள் நடித்திருந்தனர். தற்போது இந்த படத்தின் பலரும் பார்த்திராத காட்சியின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment