Sarpatta Parambarai Theme Song ” Neeye Oli ” Teaser | Arya | PA Ranjith | Santhosh narayanan

Watch the video below தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் வரவிருக்கும் திரைப்படம் சர்பட்டா பரம்பரை. டெடி படத்தை தொடர்ந்து மற்றொரு வெற்றிப்படத்தை கொடுக்க களம் இறங்கியிருக்கிறார் ஆர்யா. கே 9 ஸ்டுடியோவின் சண்முகம் தக்ஷனராஜ் இந்த படத்தை தயாரித்துள்ளார். இதில் மேலும் துஷாரா விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 1980 களில் அமைக்கப்பட்ட இப்படம், வடக்கு சென்னையில் இடியப்ப பரம்பரை மற்றும் சர்பட்டா

கட்டாயம் படிக்கவும்  காதலனுடன் Honeymoon சென்ற பிரபல தமிழ் சினிமா நடிகை எமி ஜாக்சன்

Sarpatta Parambarai Theme Song " Neeye Oli " Teaser | Arya | PA Ranjith | Santhosh narayanan 1

விளம்பரம்

பரம்பரை ஆகிய இரு குலங்களுக்கிடையேயான மோதலைச் சுற்றியே படமாக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாது இந்த படம் அந்த காலத்தில் இருந்த குத்துச்சண்டை கலாச்சாரத்தையும் எடுத்துரைக்கிறது. இந்த படத்திற்காக ஆர்யாவும் தன்னை மெருகேற்றி உடம்பை கட்டுக்கோப்பாக கொண்டு வந்து பார்ப்பதற்கு ஆச்சு அசல் பாக்ஸர் போலவே தன்னை செதுக்கிக்கொண்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அழகி பட நடிகையை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Sarpatta Parambarai Theme Song " Neeye Oli " Teaser | Arya | PA Ranjith | Santhosh narayanan 2

விளம்பரம்

 இவர் உடல்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் கூட சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. அது மட்டுமில்லாது சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.படம் ஜூலை 22 ஆம் தேதி வெளியாகும் என்ற தகவலை வெளியிட்டுள்ளது படக்குழு. தற்போது இந்த படத்தின் தீம் பாடலான நீயே ஒளி என்ற பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு. தற்போது அந்த பாடல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.Watch the video below

https://www.youtube.com/watch?v=FXnskNs8HmU

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment