தல அஜித்தின் பில்லா 2 படத்தில் நடித்துள்ள நாட்டாமை பட நடிகை!

ரீ-மேக் ஆனாலும் மெகா ஹிட் அடித்த திரைப்படம் தல அஜித்தின் “பில்லா”. 1980ஆம் ஆண்டு, சூப்பர் ஸ்டார் நடித்து சக்கபோடு போட்ட படம் பில்லா. பின் பில்லா படத்தை அஜித்தை வைத்து ரீ-மேக் செய்தார் இயக்குனர் விஸ்ணூவர்தன். இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமான பில்லா 2ம் திரைப்படமும் வெளியானது. இவை அனைத்துமே திரையரங்கிள் சக்கபோடு போட்டு ரசிகர்களை மகிழ்வித்தது.

கட்டாயம் படிக்கவும்  இந்த நிமிடம் இப்படியே உறையாதா..காதல் கணவருக்காக காதல் வீடியோ வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி

தல அஜித்தின் பில்லா 2 படத்தில் நடித்துள்ள நாட்டாமை பட நடிகை! 1

விளம்பரம்

தற்போது, பில்லா 2 ரிலிசாகி 9 வருடம் ஆனதால் ரசிகர்கள் 9 years of billa 2 என்ற ஹாஸ் டாகை பகிர்ந்து டிவிட்டரில் டிரண்டு ஆக்கி வந்தனர். அத்துடன் ஒரு சுவாரசியமான தகவலும் வெளியாகியுள்ளது. நாம் அனைவருக்கும் பிடித்த நகைச்சுவை காம்போ கவுண்டமணி-செந்தில். இவர்களின் நகைச்சுவையில் அனைவருக்கும் பிடித்த காமெடியில் ஒன்று மிக்சர் காமெடி.

கட்டாயம் படிக்கவும்  என் இதயத்துடிப்பு என் அப்பா..சூப்பர் ஸ்டார் உடன் புகைப்படம் எடுத்து தந்தையர் தின வாழ்த்துக்கள் கூறிய AISWARYA RAJINI

தல அஜித்தின் பில்லா 2 படத்தில் நடித்துள்ள நாட்டாமை பட நடிகை! 2

விளம்பரம்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய, நாட்டாமை படத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த காமெடி காட்சியில் கவுண்டமணிக்கு பெண் பார்க்க செல்லும்போது ஒருவர் மிக்சர் மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருப்பார். இந்த மறக்க முடியாத காட்சியில் வந்த பெண்ணை பற்றி யாரும் அறிந்திருக்கமாட்டோம். இவர், பில்லா 2விலும் நடித்திருக்கிறார், தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  EXCELLENT!!! மாமனிதன் படத்தினை பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டிய SUPERSTAR ரஜினிகாந்த்

தல அஜித்தின் பில்லா 2 படத்தில் நடித்துள்ள நாட்டாமை பட நடிகை! 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment