பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் BIGG BOSS தாமரை?…. சின்னத்திரையிலும் அசத்த தொடங்கிய தாமரை அக்கா

பிரபல நாடக கலைஞர் தாமரை செல்வி ஆவார்.திருவிழாக்களில் நாடகம் நடித்து மக்களிடம் மிகவும் பிரபலம் ஆனவர்.இந்நிலையில் அதிர்ஷ்டலக்ஷ்மி இவரின் கதவை பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தட்டியது.அதன்படி சீசன் 5ல் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை ஏற்றுக்கொண்டு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார்.இந்த நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்களிடம் பிரபலமாகினார்.

கட்டாயம் படிக்கவும்  ஹனிமூன் அழைத்துப்போக சொல்லி சரவணனிடம் சண்டையிடும் தங்கமயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் BIGG BOSS தாமரை?.... சின்னத்திரையிலும் அசத்த தொடங்கிய தாமரை அக்கா 1

விளம்பரம்

சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாமரைக்கு மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.இதன் மூலம் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் களம் இறங்கி புதிய போட்டியாளர்களிடம் போட்டி போட்டார்.அல்டிமேட் நிகழ்ச்சியிலும் தனது சிறப்பான விளையாட்டினை காண்பித்து போட்டியாளர்களுக்கு நெருக்கடியை கொடுத்தார்.இவ்வாறு இரண்டு நிகழ்ச்சிகளிலும் தாமரை அடுத்தடுத்து கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மம்மி தடுக்கி கீழே விழுந்தாங்க.. பாட்டி தள்ளிவிடல... உண்மையை சொன்ன மயூரா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் BIGG BOSS தாமரை?.... சின்னத்திரையிலும் அசத்த தொடங்கிய தாமரை அக்கா 2

விளம்பரம்

தற்போது தாமரை படங்களில் நடித்து வருகிறார்.அண்மையில் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படத்தினை பதிவிட்டு படம் நடிப்பதை உறுதி செய்தார்.இதற்கு இவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் தாமரை சின்னத்திரையில் கால் தடம் பதிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் பாரதிகண்ணம்மா படப்பிடிப்பில் அனைவருடனும் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.ஆனால் நடிப்பது குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை.இதன்மூலம் இவர் இந்த சீரியலில் நடிக்கிறாரா என ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் BIGG BOSS தாமரை?.... சின்னத்திரையிலும் அசத்த தொடங்கிய தாமரை அக்கா 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment