Categories: Hot News

IlayaRaja Issue On Stage

இசை நிகழ்ச்சிநடந்து கொண்டிருந்தபோது செக்யூரிட்டி ஒருவர் மேடைக்கு வருவதைப் பார்த்த இளையராஜா கோபம் அடைந்தார். நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது இடையூறு செய்யலாமா என்று கோபமாக கேட்டார். இளையராஜா கோபப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Watch the video below.