கடைசி ஓவரில் 5 sixer அடித்து RCBயை காலி செஞ்ச ஜடேஜா வீடியோ ஏதோ

இரண்டாவது இடத்தில் தல தோனி தலைமையிலான CSK அணி இருக்கின்றது. இன்று சென்னை அணியை பெங்களூரு அணி எதிர்கொள்கிறது. இதுவரை இந்த சீசனில் நடைபெற்ற எந்த போட்டிகளுக்கும் இந்த இருந்ததில்லை. ஒரு பக்கம் தற்போது இந்திய கேப்டனாக வழி நடத்தி கொண்டிருக்கும் விராட் கோலி அணி. மற்றொரு பக்கம் முன்னாள் இந்திய காப்டனாக இந்திய அணிக்கு பல கோப்பைகளை வென்று கொடுத்த தல தோனி அணி. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்றைய RCB vs CSK போட்டி துவங்கியுள்ளது. அணிகளுமே பார்மில் உள்ளதால் எந்த அணி ஜெயிக்க போகிறது என்று யூகிக்க முடியவில்லை.

கட்டாயம் படிக்கவும்  TRENDING பாடலுக்கு சேலையில் மரண ஆட்டம் போட்ட மௌனராகம் ரவீனா

கடைசி ஓவரில் 5 sixer அடித்து RCBயை காலி செஞ்ச ஜடேஜா வீடியோ ஏதோ 1

விளம்பரம்

டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதுவரை டாஸ் வென்ற எல்லா அணிகளுமே பௌலிங்கை தான் தேர்வு செய்துள்ளது. இந்நிலையில் தல தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். எந்த அணி ஜெயிக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். இன்று நமது சிங்கங்கள் சீறி பாய்ந்து முதல் இடத்தை பிடிப்பார்களா

கட்டாயம் படிக்கவும்  TRENDING பாடலுக்கு சேலையில் மரண ஆட்டம் போட்ட மௌனராகம் ரவீனா

முதலில் களம் இறங்கிய சென்னை அணியின் துவக்க ஆட்ட வீரர்கள் டுபளஸி மற்றும் ருத்ராஜ் கைகுவார்ட் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். இருப்பினும் அதன் பின்னர் களம் இறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்தளை இழந்து சென்றனர். இந்நிலையில் அதன் பின்னர் களம் இறங்கிய ஜடேஜா கடைசி ஓவர் போட்ட ஹர்ஷல் படேல் ஓவரில் 5 சிக்ஸர் அடித்து 37 ரன்கள் அடித்து தெறிக்கவிட்டார். Watch Jaddu Full Match Highlights Below – Credits: Video Code Embedded via IPL T20 Official Website Thanks to BCCI & Vivo IPL for the Embed Code 

விளம்பரம்

கட்டாயம் படிக்கவும்  TRENDING பாடலுக்கு சேலையில் மரண ஆட்டம் போட்ட மௌனராகம் ரவீனா

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

1 thought on “கடைசி ஓவரில் 5 sixer அடித்து RCBயை காலி செஞ்ச ஜடேஜா வீடியோ ஏதோ”

Leave a Comment