செல்லம்மா பாடலை மேடையில் பாடிய நம்ம செல்லம் JONITA GANDHI…ப்பா என்ன VOICE-ப்பா இந்த பொண்ணுக்கு

பிரபல பின்னணி பாடகி ஜோனிட்டா காந்தி.இவருக்கு அரபிக்குத்து பாடலுக்கு பிறகு ஏரளமான ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது.சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் முதல் முறையாக பாடல் பாடி சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் இவர்.இந்த படத்தில் பாடிய பாடலின் மூலம் பாலிவுட் சினிமா கவனத்தினை பெரிதளவு ஈர்த்தார்.இப்பாடலுக்கு பிறகு தொடர்ந்து ஹிந்தியில் பல பாடல்களை பாட தொடங்கினார்.ஹிந்தியில் மட்டுமில்லாமல் தமிழ்,தெலுங்கு மட்டும் பெங்காலி ஆகிய மொழிகளிலும் பாடல்களை பாடி அசத்தி வருகிறார்.இதனால் இவருக்கு அனைத்து மொழிகளிலும் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.மேலும் இவரை சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  என் பசங்க அடிச்சு.. என் உடம்பெல்லாம் காயம்- வீடியோ வெளியிட்ட கோபியால் ரசிகர்கள் அதிர்ச்சி

செல்லம்மா பாடலை மேடையில் பாடிய நம்ம செல்லம் JONITA GANDHI...ப்பா என்ன VOICE-ப்பா இந்த பொண்ணுக்கு 1

விளம்பரம்

ஓகே கண்மணி படத்தில் இடம்பெற்றிருந்த மெண்டல் மனதில் என்ற பாடலை பாடி தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார்.அதனை தொடர்ந்து முழுவது ஹிட் பாடல்களை தான் தமிழில்பாடி ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளார்.இவர் பல பாடல்கள் தமிழில் பாடி இருந்தாலும் இவர் மிக பிரபலமாகிய பாடல் என்று சொன்னால் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ,இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகிய டாக்டர் படத்தில் உள்ள செல்லம்மா என்ற பாடலை பாடி தான்.இப்பாடலுக்கு பிறகு தான் இவரை பலபேர் அடையாளம் கண்டனர்.இந்த வெற்றியை தொடர்ந்து அனிருத் இசையில் பாடல்களை பாடி வருகிறார் ஜோனிடா.

கட்டாயம் படிக்கவும்  தி கேரளா ஸ்டோரி - திரைவிமர்சனம்

செல்லம்மா பாடலை மேடையில் பாடிய நம்ம செல்லம் JONITA GANDHI...ப்பா என்ன VOICE-ப்பா இந்த பொண்ணுக்கு 2

விளம்பரம்

அண்மையில் இவர் சென்னையில் நடைபெற்ற பிரபல விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.அங்கு இவருக்கு சிறந்த பாடகிக்கான விருது டாக்டர் படத்தில் இவர் பாடிய செல்லம்மா என்ற பாடலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.விருதினை வாங்கிய ஜொனிடா செல்லமா பாடலை மேடையில் பாடி அசத்தியுள்ளார்.இவரின் இந்த பாடல் பாடிய வீடியோ யூடியூபில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது இவரது ரசிகர்கள் இந்த வீடியோவில் சூப்பர் ,மாஸ் என அவரை வாழ்த்தி கமெண்ட் தெரிவித்து,வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.இந்த வீடியோ நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சமந்தா மற்றும் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் உருவாகிய குஷி படத்தின் முதல் பாடல் வெளியாகியது

விளம்பரம்

Embed video credits : Galatta tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment