JONITA GANDHIக்கு TOUGH கொடுக்காங்களே… பாட்டு பாடி அசத்திய பாக்கியலட்சுமி நடிகை ரித்திகா…

விளம்பரம்
விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி நாடகத்தின் முதல் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் ரித்திகா.இந்த நாடகத்தில் இவர் கதாநாயகன் கார்த்திக்கு தங்கையாக நடித்திருந்தார்.இவரின் உண்மையான பெயர் தமிழ் செல்வி.இந்த நாடகம் நல்ல வரவேற்பினை பெற்றது.இந்த நாடகத்தில் நடித்த இவருக்கு எதிர்பார்த்த வரவேற்ப்பு கிடைக்கவில்லை.இதனால் இந்த நாடகத்திற்கு பிறகு இவருக்கு அதிக சீரியல் வாய்ப்புகள்ஏதும் இல்லாமல் வாய்ப்பினை தேடி வந்தார்.இதனால் நீண்ட நாட்களாக சின்னத்திரை எட்டி பார்க்காமல் இருந்தார் ரித்திகா.வாய்ப்பு தேடிய இவருக்கு தற்போது விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் வாய்ப்பு கிடைத்தது.அதன்படி தற்போது மாபெரும் விமர்சையாக சின்னத்திரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் .இந்த கதாபாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இவர் தான் AR.ரஹ்மான் தந்தையா...வைரலாகும் புகைப்படம்

JONITA GANDHIக்கு TOUGH கொடுக்காங்களே... பாட்டு பாடி அசத்திய பாக்கியலட்சுமி நடிகை ரித்திகா... 1

விளம்பரம்

தனக்கு நடிப்பு மட்டுமில்லை தான் ஒரு பல திறமை உடைய நடிகை என்பதை இவர் அடிக்கடி நிரூபித்து வருகிறார்.முதல் கட்டமாக நடிப்பு இரண்டாவது சமையல் ,.அதன்படி முதலில் குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்துகொண்டார்.அதன்பின் மூன்றாவதாக தனது நகைச்சுவை திறமையை வெளிப்படுத்த விஜய் டிவி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியான காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் பங்கு பெற்று தனது திறமையை மக்களுக்கு காண்பித்தார்.படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறி வரும் இவர் அண்மையில் புதியதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார்.இதனை அவர் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியாக பதிவிட்டு இருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  மாமா மேல சாஞ்சிக்கோ...CUTE-ஆக PHOTOSHOOT எடுத்த ரவீந்தர் மகாலட்சுமி

JONITA GANDHIக்கு TOUGH கொடுக்காங்களே... பாட்டு பாடி அசத்திய பாக்கியலட்சுமி நடிகை ரித்திகா... 2

விளம்பரம்

தற்போது நடிப்பு,சமையல்,நகைச்சுவையோடு நிறுத்திவிடாமல் புதிய அவதாரத்தினை பாடகராக அவதாரம் எடுத்துள்ளார் ரித்திகா.கடந்த சில நாட்களாகவே இவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.மேலும் இதனை வீடியோவாக எடுத்து தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டும் வருகிறார்.தற்போது இவர் அண்மையில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தசாவதாரம் படத்தில் இடம்பெற்ற முகுந்தா முகுந்தா என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார்.இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  உன்னால முடிஞ்சத செய்டா.....நடிகர் அதர்வா மிரட்டும் TRIGGER ட்ரைலர்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment