விஜயின் வாரிசு போஸ்டர் காப்பியா…ஆதாரத்துடன் வந்த நெட்டிசன்கள்…எங்க இருந்துப்பா வர்றீங்க நீங்க…

நடிகர் விஜய் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்.இவர் நடிக்கும் படங்கள் கோடிகளில் வசூலை குவித்து வருவதால் தயாரிப்பாளர்கள் இவரது கால் ஷீட்டுக்காக காத்து இருக்கின்றனர்.இயக்குனர்கள் பின்னே தான் ஒப்பந்தமாகிறார்கள் அந்த அளவு விஜயின் மார்க்கெட் எகிறியுள்ளது.இத்தகு முழு காரணம் இவரது ரசிகர்கள் கூட்டமே.தளபதி விஜய் என்ற வார்த்தையை திரையில் கண்ட உடன் திரையரங்கே சத்தத்தினால் அலற செய்யும் இந்த ரசிகர்கள் தான் முழு காரணம்.இவரது படம் வெளியாகும் நாட்கள் தான் இவரது ரசிகர்களுக்கு திருவிழா.அந்த அளவிற்கு விஜயை இவர்கள் நேசித்து வருகின்றனர்.தோல்விகள் வந்தாலும் தளபதி விஜயை கீழே விழாமல் தாங்கி பிடிப்பது இவரது ரசிகர்கள் மட்டுமே.

கட்டாயம் படிக்கவும்  சினிமாவில் அறிமுகம் ஆகும் நடிகர் செந்தில் மகன்.. அச்சு அசல் அப்பா போலயே இருக்காரே..

விஜயின் வாரிசு போஸ்டர் காப்பியா...ஆதாரத்துடன் வந்த நெட்டிசன்கள்...எங்க இருந்துப்பா வர்றீங்க நீங்க... 1

விளம்பரம்

நாளை ஜூன் 22 ஆம் தேதி விஜயின் பிறந்தநாள்.ரசிகர்கள் இதனை கோலாகலமாக கொண்டாட உள்ளனர்.பல ரசிகர்கள் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி,பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்,தற்போது விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.ப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு

கட்டாயம் படிக்கவும்  மகன் லிங்காவுக்கு பிறந்தநாள் Party கொடுத்த அம்மா ஐஸ்வர்யா ரஜினி

விஜயின் வாரிசு போஸ்டர் காப்பியா...ஆதாரத்துடன் வந்த நெட்டிசன்கள்...எங்க இருந்துப்பா வர்றீங்க நீங்க... 2

விளம்பரம்

தற்போது இந்த போஸ்டர் மற்றும் படத்தின் பெயர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இருப்பினும் படத்தின் போஸ்டர் கூகுளில் இருந்து காப்பியடிக்கப்பட்டதாக நெட்டிசன்கள் புகைப்படத்தினை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்..போஸ்டரில் விஜய் அமர்ந்திருப்பது போல இருக்கும் பின்னே பில்டிங்கள் அமைந்திருக்கும்.இந்த பில்டிங் அமைந்திருக்கும் புகைப்படம் கூகுளில் இருந்து எடுத்து அதில் தளபதி அமர்ந்திருக்கும் புகைப்படத்தினை வைத்து முதல் பாவை போஸ்டரை வெளியிட்டுள்ளதாக நெட்டிசன்கள் ஆதாரத்துடன் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர்.தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  சேலையில் THARALOCAL நடனம் போட்ட சீரியல் நடிகை ஸ்ருதி

விஜயின் வாரிசு போஸ்டர் காப்பியா...ஆதாரத்துடன் வந்த நெட்டிசன்கள்...எங்க இருந்துப்பா வர்றீங்க நீங்க... 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment