ஆரம்பிக்கலாங்களா..என விக்ரம் பாடலுக்கு அசத்தல் நடனம் போட்ட ஸ்ரீதர் மாஸ்டர்…

சினிமாவில் நடன இயக்குனராக பணிபுரிபவர் ஸ்ரீதர்.இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என போன்ற மொழி படங்களில் உள்ள பாடல்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.பல முன்னணி நடிகர்களுக்கும் நடனம் சொல்லி கொடுத்துள்ளார் ஸ்ரீதர்.நடனத்தில் மட்டுமில்லாமல் நடிப்பிலும் ஆர்வம் அதிகம் உள்ளதால் பட வாய்ப்பு தேடி வந்து தற்போது கதாநாயகனாகவும் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார் ஸ்ரீதர்.இவர் இயக்கிய பல நடனங்கள் இணையத்தில் இன்றளவு பிரபலமாக உள்ளது பலரும் இந்த நடனத்திற்கு ரீல்ஸ் வீடியோக்களையெல்லாம் பகிர்ந்து வருகின்றனர்.அந்தளவிற்கு பிரம்மாண்டமாக நடனத்தினை இயக்கும் திறமை கொண்டவர் ஸ்ரீதர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இது ஹன்சிகாவா இல்லை குஷ்புவா...அடையாளம் தெரியாமல் இளமையாக மாறிய குஷ்பு

ஆரம்பிக்கலாங்களா..என விக்ரம் பாடலுக்கு அசத்தல் நடனம் போட்ட ஸ்ரீதர் மாஸ்டர்... 1
எதார்த்தமாக மாஸ்டர் ஸ்ரீதர் இவர் மகளுடன் இணைந்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.இந்த வீடியோ மிக பெரிதளவு வைரலாகியது.இதனை தொடர்ந்து தனது மகளுடன் நடனம் ஆடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.இந்த வீடியோக்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இவர்களது நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தற்போது இவர் சென்னையில் சொந்தமாக டேன்ஸ் ஸ்டூடியோ வைத்து மாணவர்களுக்கு நடனம் சொல்லிக்கொடுத்து வருகிறார்.இவரை போல இவரது மகள் அக்ஷதாவும் நடனத்தில் வெளுத்து வாங்கி வருகிறார்.இதனால் இருவரும் இணைந்து தொடர்ந்து வீடியோ பதிவிட்டு பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை திரட்டியுள்ளனர்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவர் கூறிய KUTTY STORY-யை வீடியோவாக வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்

ஆரம்பிக்கலாங்களா..என விக்ரம் பாடலுக்கு அசத்தல் நடனம் போட்ட ஸ்ரீதர் மாஸ்டர்... 2

தற்போது இவர் மகள் அக்ஷதா உடன் வீடியோ பதிவிடாமல் தனியாக விக்ரம் பாடலுக்கு மிரட்டல் நடனம் போட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு நல்ல ஆதரவு அளித்து வருகின்றனர்.மேலும் வேரெலெவல் மாஸ்டர்,மாஸ் என கூறி ரசிகர்கள் வீடியோவிற்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.மேலும் அக்ஷதா எங்கே என ரசிகர்கள் கேள்வியும் கேட்டு வருகின்றனர்.அக்ஷதா நடனத்திற்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ள நிலையில் இந்த வீடியோவில் அவர் வராதது பெரும் சொத்தினை அவரது ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  தீ தெறிக்க வெளியாகிய ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் FIRST LOOK POSTER

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment