வெளிநாட்டுக்காரிகளுடன் வெறியாட்டம் போட்ட SANDY MASTER

மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் நடன பயிற்சியாளராக அறிமுகமாகியவர் சாண்டி.இதே நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராகவும் கலந்துகொண்டு அசத்தினார்.நடனத்தின் மேல் அதிக காதல் கொண்ட இவர் நடந்தினை வைத்து எப்படி முன்னேறுவது என யோசித்துக்கொண்டே இருந்தார்.இந்த சமயத்தில் தான் இவருக்கு மானாட மயிலாட நிகழ்ச்சி வாய்ப்பை வழங்கியது.இவருக்கென ஒரு தனி நடன திறமை உண்டு.நடனத்தினை வைத்தே முன்னுக்கு வருவேன் என தொடர்ந்து உழைக்க ஆரம்பித்தார் .அவ்வாறு அவர் கடின உழைப்புக்கு பயனாக ஆ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நடன இயக்குனராக அறிமுகமாகினார்.அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்தும் உள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தெலுங்கு வருடப்பிறப்பை வீட்டில் கொண்டாடிய BIGGBOSS சுஜா வருணே

வெளிநாட்டுக்காரிகளுடன் வெறியாட்டம் போட்ட SANDY MASTER 1

விளம்பரம்

பல நடனங்கள் ஆடியும் பிரபலமாகாத இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பு வழங்கியது.இந்த நிகழ்ச்சியில் தனது நகைச்சுவை மற்றும் நடனம் என இரண்டு திறமைகளையும் காண்பித்து மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றார்.இந்த நிகழ்ச்சியின் உலகநாயகன் அறிமுகம் கிடைக்கவே பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோவிற்கு கமல்ஹாசனுக்கு நடனம் சொல்லி கொடுத்துள்ளார். தனது கடின உழைப்பினால் இன்று கமல்ஹாசனுக்கே நடனம் சொல்லி கொடுக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.விக்ரம் படத்தில் பத்தலை பத்தலை பாடலுக்கு இவர் சொல்லி கொடுத்த நடனம் தற்போது இணையத்தில் வைரலாகி அதே நடனத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் செய்து ஏராளாமானோர் வெளியிட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்கள்

வெளிநாட்டுக்காரிகளுடன் வெறியாட்டம் போட்ட SANDY MASTER 2

விளம்பரம்

சென்னையில் சாண்டி சொந்தமாக நடன ஸ்டுடியோ வைத்து மாணவர்களுக்கு நடனத்தினை சொல்லி கொடுத்து வருகிறார்.தற்போது கேன்சர் விழிப்புணர்விற்காக வெளிநாட்டில் வெள்ளைக்காரிகளுடன் இணைந்து மாஸ் ஆக நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்,இவர் அடிக்கடி நடனம் ஆடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் வீடியோ மிகப்பெரிய அளவு வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.தற்போது இந்த வீடியோவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை இவரது ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக்குவித்து இணையத்தில் பெருமளவு ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  இன்று கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கர் மகள் திருமண புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment