பருத்திவீரன் பட குட்டி சாக்குவின் தற்போதைய புகைப்படங்கள் இதோ

இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகிய படம் பருத்திவீரன்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ப்ரியா மணி நடித்திருந்தார்.யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.இப்படம் 2007 ஆம் ஆண்டு வெளியாகியது,

பருத்திவீரன் பட குட்டி சாக்குவின் தற்போதைய புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்று இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.முதல் படமே நடிகர் கார்த்திக்கு மிக பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.இதன் மூலம் அவர் முன்னணி நடிகராக உருவெடுத்தார்.

கட்டாயம் படிக்கவும்  மூன்றாவது முறையாக அம்மாவாகிய வாரணம் ஆயிரம் நடிகை சமீரா ரெட்டி

பருத்திவீரன் பட குட்டி சாக்குவின் தற்போதைய புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் குட்டி சாக்கு ,இந்த கதாபாத்திரத்தினை யாராலும் மறக்க முடியாது.காரணம் இந்த படத்தில் காமெடியில் கலக்கி இருப்பார் குட்டி சாக்கு.

பருத்திவீரன் பட குட்டி சாக்குவின் தற்போதைய புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

இவரது பெயர் விமல்.பருத்திவீரன் படத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை.இதனால் இவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர்.

கட்டாயம் படிக்கவும்  துப்பாக்கி பட கதாநாயகி காஜல் அகர்வாலின் அழகிய புகைப்படங்கள்

பருத்திவீரன் பட குட்டி சாக்குவின் தற்போதைய புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

வீட்டில் ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்த்து வரும் இவர்,தற்போது குடும்ப சூழ்நிலையின் காரணமாக குட்டி சாக்கு தற்போது லோடு மேனகா பணியாற்றி வருகிறார்.தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சரத்குமார் ராதிகா

பருத்திவீரன் பட குட்டி சாக்குவின் தற்போதைய புகைப்படங்கள் இதோ 5

ரசிகர்கள் இந்த பையனா இவர் நல்ல வளர்ந்துட்டாரே என ஆச்சரியமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment