கோலாகலமாக மகனின் பிறந்தநாளை கொண்டாடிய கலா மாஸ்டர்… குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகை மீனா

தமிழ் சினிமாவில் கலா மாஸ்டரை தெரியாதவர்கள் எவரும் இருக்க இயலாது அந்தளவிற்கு பிரபலமானவர்.பல படங்களுக்கு நடனம் இயக்கியுள்ளார்.இவர் நடனத்தில் ஒரு முறை ஆடிவிடமாட்டோமா என ஏங்கும் நடிகர்கள் பலர் உண்டு.அந்தளவிற்கு பிரமாதமான ஆசிரியை கலா மாஸ்டர்.இவரை பலரும் அறிந்தது மானாட மயிலாட நிகழ்ச்சியில் தான் அந்தளவிற்கு இந்நிகழ்ச்சியில் மக்களை கவர்ந்தார்.இவர் தமிழ் மொழி சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம் போன்ற பல சினிமாவிலும் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கோலாகலமாக மகனின் பிறந்தநாளை கொண்டாடிய கலா மாஸ்டர்... குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகை மீனா 1

விளம்பரம்

கலா மாஸ்டர் நடிகை மீனாவின் நெருங்கிய தோழி. நடிகர் மீனாவின் கணவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்தார்.கலா மாஸ்டர் மீனாவின் கூடவே இருந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டார்.ஒரு தோழியாக எவ்வளவு உதவ முடியுமோ அதற்கு அதிகமாகவே உதவி மீனாவுக்கு உறுதுணையாக நின்றார்.இது பல ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது,பல நண்பர்களுக்கும் இவர்கள் நட்பு உதாரணமாக விளங்கியது.இதனால் பலரும் கலா மாஸ்டரை வெகுவாக பாராட்டி வந்தனர்,மேலும் சிலர் நண்பர்கள் என்றால் உங்கள இருவரை போல தான் இருக்க வேண்டும் எனவும் கூறி வந்தனர்.

கோலாகலமாக மகனின் பிறந்தநாளை கொண்டாடிய கலா மாஸ்டர்... குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகை மீனா 2

விளம்பரம்

தற்போது மீனாவுக்கு முழு உதவியும் கலா மாஸ்டர் தான் செய்து வருகிறார்.அவரை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதில் கலா மாஸ்டருக்கு பங்கு உண்டு.தற்போது கலா மாஸ்டர் தனது மகனின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.இந்த பிறந்தநாள் விழாவுக்கு நடிகை மீனா மகள் நைனிகா உடன் வருகை தந்துள்ளார்.இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலா மாஸ்டர் பதிவிட்டுள்ளார்,ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கலா மாஸ்டர் மகனுக்கு தெரிவித்து வருகின்றனர்.வீடியோ இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆகி வருகிறது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment