The Indian Times

தளபதியின் தாறுமாறான நடனத்தில் வெளியாகியது ரஞ்சிதமே பாடல் VIDEO… ஆஹா இளையதளபதி தான்யா இன்னும் இவரு

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது. இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது விஜய் தெலுங்கு பக்கம் இறங்கியுள்ளார்.தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தனது 66வது படமான வாரிசு படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.பொங்கலுக்கு இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் படத்தினை பெருமளவு கொண்டாடி வருகின்றனர்.இப்படம் வெளியாகி11நாட்களில் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது

Advertisement

தற்போது இப்படத்தின் வீடியோ பாடல்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.அதன்படி தற்போது ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ரஞ்சிதமே பாடல் வீடியோ சாங் வெளியாகியுள்ளது.பாடலில் தளபதி வெறித்தனமாக நடனமாடி அசத்தியுள்ளார்.இந்த பாடல் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் வீடியோவை லைக் மற்றும் ஷேர் செய்து யூடியூபில் பெருமளவு ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.எத்தனை தடவை பார்த்தாலும் திரும்ப பார்க்க தூண்டுவதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Embed video credits : T SERIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in