கைதி ரீமேக்னு சொல்லி என்னடா எடுத்து வச்சிருக்கீங்க… போலா படத்தின் TRAILER இதோ

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியாகிய படம் கைதி.இப்படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடித்திருந்தார்.இப்படம் தீபாவளிக்கு தளபதி விஜயின் பிகில் படத்துடன் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது,மேலும் வசூலையும் அள்ளிக்குவித்தது.இப்படம் லோகேஷ் கனகராஜ் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது என்று தான் கூற வேண்டும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இது பூமர்த்தனமான படம்... INDIAN 2 Bluesattai மாறன் விமர்சனம்

கைதி ரீமேக்னு சொல்லி என்னடா எடுத்து வச்சிருக்கீங்க... போலா படத்தின் TRAILER இதோ 1

விளம்பரம்

இப்படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் வெளியாக இருக்கிறது.இதற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.மேலும் இப்படத்தில் வில்லனாக நடிகர் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை நடிகர் அஜய் தேவ்கன் பெற்றார்.அவரே இப்படத்தினை இயக்கி தயாரித்து மேலும் கதாநாயகனாக நடித்தும் உள்ளார்.ஹிந்தியில் இப்படத்திற்கு போலா என பெயரிடப்பட்டுள்ளது.இப்படத்தில் இவருடன் தபு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நந்தி மலையில் குளு குளுவென விடுமுறையை கொண்டாடிய எதிர்நீச்சல் ஜனனி

கைதி ரீமேக்னு சொல்லி என்னடா எடுத்து வச்சிருக்கீங்க... போலா படத்தின் TRAILER இதோ 2

விளம்பரம்

இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலாகியது,தற்போது படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ஹிந்தி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ஆனால் தமிழ் ரசிகர்கள் ட்ரைலரை கலாய்த்து வருகின்றனர்,கப்பல் காமிக்கிறீங்க,ஐட்டம் நடனம் எல்லாம் வச்சிருக்கீங்க கேட்ட கைதினு சொல்லுறீங்களே என கேலி செய்து மீம் போட்டு வருகின்றனர்.மேலும் சிலர் இதனை பார்த்தல் லோகேஷ் கனகராஜ் கைதி 2 எடுக்கம்மாட்டார் என வச்சி செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  FASHION SHOW-ல் கலந்துகொண்டு அசத்திய மெட்ராஸ் பட நடிகை ரித்விகா

விளம்பரம்

Embed video credits : AJAYDEVGAN FFILMS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment