கேன்சரில் பாதித்த குழந்தைகளை கண்டு கண் கலங்கிய வரலக்ஷ்மி சரத்குமார்… ரொம்ப நல்ல மனசுங்க வரலட்சுமி உங்களுக்கு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை வரலட்சுமி.கதாநாயகி,வில்லி ,துணை கதாபாத்திரம் என எதை கொடுத்தாலும் பட்டையை கிளப்புபவர்.இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்குள் நுழைந்தவர் வரலக்ஷ்மி சரத்குமார்.இவர் தமிழ் படங்களில் மட்டுமில்லாமல் கன்னடம்,மலையாளம் தெலுங்கு போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.தனது நடிப்பு திறமையை வெளி காண்பித்து பலரசிகர்களை தனது வசம் இழுத்தவர்.இவர் நடித்த தாரை தப்பட்டை படம் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க செய்தார்.அன்று முதல் இன்று வரை நடிப்பில் அதிக ஈடுபாடுடன் நடித்து ரசிகர்களை மகிழ்விக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலை கட்டும் அழகில் நயன்தாராவையே ஓரம்கட்டிய பிக் பாஸ் ஜனனியின் அழகிய புகைப்படங்கள்

கேன்சரில் பாதித்த குழந்தைகளை கண்டு கண் கலங்கிய வரலக்ஷ்மி சரத்குமார்... ரொம்ப நல்ல மனசுங்க வரலட்சுமி உங்களுக்கு 1

விளம்பரம்

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மட்டுமில்லாமல் வில்லியாகவும் நடித்து அசத்தி வருகிறார்.சர்கார் மற்றும் சண்டைக்கோழி 2 படங்களில் வில்லியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.இந்த வருடம் மட்டும் படங்களை கையில் வைத்துள்ளார் வரலக்ஷ்மி.நிச்சயம் இவருக்கு இந்த 8 படமும் நல்ல வரவேற்பினை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இவர் நடித்த தெலுங்கு மற்றும் கன்னட படங்களும் விரைவில் வெளியாக இருக்கிறது.மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  முழு தமிழ்நாட்டு பெண்ணை போல மாறிய இறுதி சுற்று நடிகை ரித்திகா சிங்

கேன்சரில் பாதித்த குழந்தைகளை கண்டு கண் கலங்கிய வரலக்ஷ்மி சரத்குமார்... ரொம்ப நல்ல மனசுங்க வரலட்சுமி உங்களுக்கு 2

விளம்பரம்

இன்று வரலக்ஷ்மி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.தனது தாயுடன் கேன்சர் பாதித்த குழந்தைகளுடன் சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடி அவர்களை தூக்கி கொஞ்சி அவர்களுடன் நேரத்தினை செலவிட்டுள்ளார்.மேலும் அவர்களை கண்டு கண் கலங்கியும் உள்ளார்.இந்த வீடியோ தற்போது யுடியூப்களில் வைரலாகி வருகிறது.ரசிகர்கள் வரலட்சுமியை பாராட்டி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நாயகி பவித்ராவின் அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : LITTLE TALKS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment