The Indian Times

கோவப்படமாட்டேன்னே..Angry ஆவேன் சில சமயம்..kureshi வேறே லெவல் Comedy | cook with comali new video

தமிழில் இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகியோர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து பிரபலங்கள் செய்யும் கலாட்டா காண்பவர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க செய்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பலர் பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் அதில் மூவர் வெளியாகி தற்போது அம்மு அபிராமி,கிரேஸ் கருணாஸ்,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் மற்றும் சுட்டி அரவிந்த் களம் இறங்கியுள்ளனர்.இதனால் அனைவரிடமும் போட்டி அதிகரித்துள்ளது.கடந்த வார நிகழ்ச்சியில் புதியதாக டான் படக்குழுவை சேர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள் மோகன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கோமாளிகளுடன் சேர்ந்து லூட்டி அடித்தனர்.

கடந்த வார நிகழ்ச்சியில் குரேஷி முத்துக்குமாருக்கு கோமாளியாக சென்றுள்ளார்.அவர் ஒன்றுக்கொன்று மாற்றிச்சொல்லவே குரேஷி கடுப்பாகியுள்ளார்.என்னடா கோவப்படுறியா என முத்துக்குமார் கேட்க அதற்கு குரேஷி கோவப்படமாட்டேன்னே..Angry ஆவேன் சில சமயம் ஆவேன் என நகைச்சுவையாக கூறியுள்ளார்.இந்த வீடிய காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் கோமாளிகளுடன் இணைந்து அடிக்கும் லூட்டிகளுக்கு அளவே இல்லை நீங்களே பாருங்க

https://youtu.be/6FuoFB3Gwns

Embed video credits : vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in