The Indian Times

இந்த வயசிலும் CUTE-ஆக நடனம் ஆடியே நடிகை நதியா… இன்னும் அழகு குறையாம அப்படியே இருக்கீங்க நதியா

தமிழ் சினிமாவில் நடிகை நதியாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்தளவிற்கு 80 மற்றும் 90களில் படங்களில் நடித்து பட்டையைக்கிளப்பியவர்.இவர் தெலுங்கில் Nokketha Doorathu Kannum Nattu என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர்.இப்படத்தினை தொடர்ந்து மலையாள படங்களில் நதியா நடித்து வந்தார்,இவர் தமிழில் அறிமுகம் ஆகிய முதல் படம் பூவே பூச்சூடவா ஆகும்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

முதல் படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தமிழில் தொடர்ந்து படவாய்ப்பு நதியாவுக்கு வர தொடங்கியது.பல தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார் நதியா.2004 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய எம் குமரன் படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்து அசத்தினார். நதியா வயதாகியும் இன்றும் இளமையாக உள்ளார். பூவே பூச்சூடவா படத்தில் பார்ப்பதை போலவே இன்றும் உள்ளதால் இவரை ரசிகர்கள் அதிகம் ரசித்து வருகின்றனர்.

Advertisement

தற்போது நதியா நடனம் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.இந்த வீடியோவில் நதியா நடனம் ஆடி அசத்தியுள்ளார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எப்படி இன்னும் அப்படியே இருக்கீர்கள் உங்களுக்கு வயசே ஆகாதா என ஆச்சரியமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=b_MYq3exGoo&feature=youtu.be&ab_channel=GalattaTamil%7C%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D

Embed video credits : Galatta tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in