நடிகர் சூர்யா உடன் LIVE-ல் தேம்பி அழுத மாதவன்..

நடிகர் மாதவன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர்.ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை ஹீரோவாக கலக்கி கொண்டிருக்கிறவர்.1996 ஆம் ஆண்டு ஹிந்தி படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகம் ஆகினார்.இதனை தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் அலைபாயுதே படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார் .இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தமிழ் படங்களில் வரிசையாக நடிக்க தொடங்கினார்.இவர் நடித்த படங்கள் அனைத்தும் இவருக்கு தொடர் வெற்றியை பெற்றுக்கொடுத்து தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வந்தார்.இவர்க்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்கள் தான் அதிகம் உள்ளனர் தற்போது வரை என்றால் மிகையாகாது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் வழிபட்ட நடிகை ஆத்மீகா

நடிகர் சூர்யா உடன் LIVE-ல் தேம்பி அழுத மாதவன்.. 1

விளம்பரம்

இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு,கன்னடம் ,ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து அசத்தியுள்ளார்.தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.ராக்கெட்ரி நம்பி விளைவு என்ற படத்தினை எடுத்துள்ளார்.இப்படத்தில் இவருடன் சிம்ரன் நடித்துள்ளார்.சிறப்புத்தோற்றத்தில் நடிகர் சூர்யா நடித்து அசத்தியுள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பினை ரசிகர்களிடம் அதிகரித்தது.அதன்படி நேற்று படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.மாதவன் இயக்கும் முதல் படம் என்பதால் பலருக்கும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது அதனை பூர்த்தி செய்துவிட்டார் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் கோவிலுக்கு சென்ற பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி

நடிகர் சூர்யா உடன் LIVE-ல் தேம்பி அழுத மாதவன்.. 2

விளம்பரம்

இப்படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் இன்று இருவரும் நேரலையில் பேசியுள்ளனர்.இதில் நடிகர் சூர்யா மாதவன் இருவரும் பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளனர்.மேலும் படம் பற்றியும் நிறைய கூறியுள்ளனர்.அண்மையில் ராக்கெட்ரி படப்பிடிப்பில் நடிகர் சூர்யா கலந்துகொண்ட வீடியோவை நடிகர் மாதவன் இணையத்தில் பகிர்ந்துகொண்டார் ,இந்த வீடியோ குறித்து பேசிய நடிகர் சூர்யா ,நான் உள்ள வந்த உடனே ஆச்சரியப்பட்டேன்,ரெண்டு பெரும் ஒரே மாதிரி இருந்தீங்க ,எனக்கே ஆச்சரியம் எப்படி மனுஷன் இப்படியெல்லாம் நடிக்கிறாரு என கூறியுள்ளார்.சூர்யாவின் பேச்சினை கண்ட மாதவன் நேரலையில் தேம்பி அழுதுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  இன்று ரம்ஜானை குடும்பத்துடன் கொண்டாடிய BIGGBOSS AISHU

விளம்பரம்

Embed video credits : tamil mithran

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment